Subscribe to கிளிநொச்சி

கிளிநொச்சி

யாழ் கரவெட்டி வைத்தியர் பலி!!!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் அரச வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A32 யாழ் – மன்னார் பிரதான வீதி, மண்டக்கல்லாறை அண்மித்த பகுதியில் அதிக வேகமாக சென்ற வாகனம் கட்டுப்பாட்டை மீறி மரமொன்றுடன் மோதி… Read more »

கிளிநொச்சியில் ரிப்பருடன் ரிப்பர் மோதி விபத்து – சாரதி பலி

கிளிநொச்சி இரணைமடு சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த மற்றுமொரு டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது…. Read more »

TNAயின் காட்டுப்பகுதி கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

தருமபுரம் பொலிஸ் நிலையப் பிரிவில் உள்ள கல்மடுக் காட்டுப் பகுதியில் சட்ட விரோதமான முறை யில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதேசசபை உறுப்பினர்களால் நடாத்தபட்டு  வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை கைப்பற்றி 80 லீற் றர் கசிப்பையும் மற்றும் கசிப்புக் காய்ச்சுவதற்குப்… Read more »

ஆட்டோ சாரதி கூட்டி சென்று கொலை செய்து குழத்தில் வீசப்பட்டார் – சிறீதரனின் அடியாட்களின் செயல்

கிளிநொச்சி புதுமுறிப்புக் குளத்தில் இருந்து  ஆட்டோ சாரதி கூட்டி சென்று கொலை செய்து குழத்தில் வீசப்பட்டார் , இளஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி உரிமையாளரான கிளிநொச்சி உதயநகர் பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய ப.தனுசன் என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்…. Read more »

Subscribe to செய்திகள்

செய்திகள்

பாடசாலையில் விழுந்த மாணவன் ஸ்தலத்திலேயே மரணம்!!

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாடசாலையில் தடுக்கி விழுந்த சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இச் சம்பவத்தில் சுளிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்கும்… Read more »

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் கோர விபத்து

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் இன்று(16-03-2018) இரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஸ்தலத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்து இரவு சுமார் 8.45 மணியளவில் சிறுப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். யாழில் இருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த… Read more »

குடத்தனை சிலகாட்சிகள்

குடத்தனை சிலகாட்சிகள் by

தெங்கு உற்பத்தியாளர்களுக்கு இலவச உர விநியோகம்

பூநகரி பகுதியில் குறைந்த வருமானத்தை பெறும் நபர்களுக்கு 66 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிடிவலான வழிக்காட்டலின் கீழ் 661 ஆவது படைத் தலைமையகம் மற்றும் 5 ஆவது பொறியியலாளர் படையணியின் ஒத்துழைப்புடன் தேங்காய் உற்பத்தியாளர்களுக்கு இலவச உரம்… Read more »

Subscribe to திருடர்கள்

திருடர்கள்

படுத்திருப்பது ரணில் வீட்டில், பிறந்தநாள் மைத்திரியுடன் , அறிக்கை முட்டாள்களுக்கு!

இவர் பாய் போட்டு படுத்திருப்பது ரணில் வீட்டில், கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது மைத்திரியுடன் ஆனால் அறிக்கை விடுவது அவரை நம்பும் முட்டாள்களுக்கு! by

தாயகம், தேசியம், சுயநிர்ணயம் ஆகியவற்றின் இறுதிப் பயணத்தின் போது!!

வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தேசியம், சுயநிர்ணயம் ஆகியவற்றின் இறுதிப் பயணத்தின் போது! by

மகேஸ் விற்பனைக்கு

புதிய இராணுவ தளபதி மகேஸ் கள்ளமண் கண்ணனின் இணையத்தில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளார். மகேஸ் யாழ் குடாநாட்டு இராணுவ தளபதியாக இருந்தபோது மகேசை மடையனாக்கி மணல் களவில் ஈடுபடுவதற்கு கள்ளமண் கண்ணன் குழுவினர் சிறுவர் சிலரைக் கூட்டி சென்று பலாளி இராணுவத்திற்கு பந்தாகாவிட்டு… Read more »

கள்ளமண் கண்னனுக்கு முள்ளி பொலிசார் வைச்ச ஆப்பு – மூத்திரம்போக புலம்பும் செல்வா

நோர்வேயில் இருக்கும் சேது மணல் திருட்டை நிறுத்த பொலிஸ் பாதுகாப்பு போட்டமைக்குப் புலம்புகிறார் நெல்லியடி மணல் திருடன் செல்வா. லண்டனில் இருந்து நோர்வே சேதுவால் சமூக ஒற்றுமை மையம் ஒண்றை யாழில் உருவாக்கி அதனைச் செயற்படுத்துவதாகக் கொண்டுவரபட்ட ஆரியகுலறாஜா செல்வா யாழில்… Read more »

Subscribe to தீவகம்

தீவகம்

புங்குடுதீவில் மாடுகள் வாகனத்தில் கடத்தப்பட்டது

புங்குடுதீவில் இருந்து சில ஈனபிறவிகளின் உதவியுடன் ஏழு மாடுகள் வாகனத்தில் கடத்தப்பட்டது. by

புங்குடுதீவு பெருங்காடு “ரேணுகாமுன்பள்ளி”மாணவர்களுக்கான கற்றல் உபகரணம்

புங்குடுதீவு பெருங்காடு “ரேணுகாமுன்பள்ளி”மாணவர்களுக்கான கற்றல் உபகரணம். by

ஊர்காவற்றுறை உணவு நஞ்சானது – 98 பேர் வைத்தியசாலையில்

ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை புனித அந்தோனியார் ஆலயத்தில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 98 பேர் ஊர்காவற்றுறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒரு பகுதியினர் தற்போது யாழ்.போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுவருகின்றனர். நேற்று சனிக்கிழமை ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுறை புனித அந்தோனியார் ஆலயத்தில் இருபகுதியினரால் விருந்தளிக்கப்பட்டதாகவும் அவ்வாறு… Read more »

சாட்டியின் நிலை !

சாட்டியின் நிலை ! தீவுப்பகுதியிலே உல்லாச பிரயாணிகள் விரும்பக்கூடிய மூன்று பிரபலமான கடற்கரைகள் ( beach ) காணப்படுகின்றன . காரைநகர் கசூரினா பீச் , வேலணை சாட்டி பீச் , நெடுந்தீவு மணல் பீச் என்பனவே அவை . இவற்றிலே… Read more »

Subscribe to தென்மராட்சி

தென்மராட்சி

தெங்கு உற்பத்தியாளர்களுக்கு இலவச உர விநியோகம்

பூநகரி பகுதியில் குறைந்த வருமானத்தை பெறும் நபர்களுக்கு 66 ஆவது படைத் தளபதி மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிடிவலான வழிக்காட்டலின் கீழ் 661 ஆவது படைத் தலைமையகம் மற்றும் 5 ஆவது பொறியியலாளர் படையணியின் ஒத்துழைப்புடன் தேங்காய் உற்பத்தியாளர்களுக்கு இலவச உரம்… Read more »

சாவகச்சேரி பொதுச் சந்தையில் மோசடி: மக்கள் குற்றச்சாட்டு!

சாவகச்சேரி பொதுச் சந்தையின் கடலுணவுகள் விற்பனைப் பிரிவில் பழுதடைந்த கடலுணவுகள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் பிரதேச மக்கள் தெரிவித்ததாவது: சந்தையில் சுகாதாரப் பகுதியினரின் கண்காணிப்பு இல்லாததால் தினமும் குளிரூட்டப்பட்ட நிலையில் பழுதடைந்த கடலுணவுகள் விற்பனை… Read more »

இளைஞன் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்

கொடிகாமம் தவசிகுளத் தைச் சேர்ந்த சகாயநாதன் விஜிதரன் (றம ணன்- வயது32) என்னும் பெயருடையவர் கடந்த மாதம் 22-ம் திகதி கடத்தப்பட்டுக் காணாமல் போயுள்ளதாக கொடி காமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவரது பெற்றோ ரால் கூறப்படுகின்றது. தமது… Read more »

யாழில் கழிப்பறையிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு!

யாழ். சாவகச்சேரி நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள பழைய மீன் சந்தை கட்டடத்தின் கழிப்பறையில் இருந்து சிசுவின் சடலம் இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர்களினால் சிசுவின் சடலத்தை குறித்த பகுதியில் கொண்டு வந்து போட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார்… Read more »

Subscribe to தொலைக்காட்சி - (newjaffna.net)

தொலைக்காட்சி - (newjaffna.net)

யாழில் நீதிமண்றத்தால் வந்து மாட்டிய கள்ளன்

யாழில் மாட்டிய கள்ளன் by

வித்தியாவுக்கு நீதிகேட்டுப் போராடும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் – வீடியோ ஆதாரம்

வித்தியாவுக்கு நீதிகேட்டுப் போராடும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் – வீடியோ ஆதாரம். by

ஈ.பி.டி.பி தினமுரசை காலைக்கதிராக்க 4 கோடி கப்பம்

யாழில் இருந்து வெளிவந்த ஈ.பி.டி.பியினரின் தினமுரசு பத்திரிகையை காலைகதிர் என்ற போலி பெயரில் ஈ.பி.டி.பியினரின் தினமுரசு அலுவலகத்தில் இருந்து ஈ.பி.டி.பி தினமுரசு இயந்திரத்தில் அச்சடித்து யாழ் குடாநாட்டு மக்களுக்கு விக்க வித்தியாதரனுக்கு 4 கோடி ஈ.பி.டி.பி கெடுத்ததாகவும் அதற்குரிய ஏற்பாடுகளை தானே… Read more »

கேணயன் சயந்தன் செய்தது இதனைத்தான்!

கேணயன் சயந்தன் வடமாகாணசபை உறுப்பினராக வந்து செய்தது இதனைத்தான்! by

Subscribe to நீதிமன்ற செய்திகள்

நீதிமன்ற செய்திகள்

யாழ் மாநகரசபை உறுப்பினர்ற்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை!!

யாழ். மாநகர சபைக்குத் தெரிவாகிய விஜயகாந்த்துக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை – ரூபா 7 லட்சம் இழப்பீடு செலுத்தவும் உத்தரவு. திருட்டு நகைகளை வங்கியில் அடகு வைக்க முற்பட்ட குற்றத்துக்காக, யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான தேர்தலில் உறுப்பினராகத் தெரிவாகியவரும் முற்போக்கு… Read more »

யாழில் லீசிங் கொடூரம்!!

யாழ்ப்பாணத்திலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் லீசிங் அடிப்படையில் வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்துவிட்டு நிலுவைக் கொடுப்பனவை சலுத்தத் தவறியவரின் உடமைகளைப் பறிமுதல் செய்ய கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள அந்த நபரின் வீட்டிலுள்ள உடமைகளைக் கணக்கிட்டு அறிக்கை… Read more »

மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு, சிறை

பாடசாலையில் வைத்து, 9 வயது மாணவியை வன்புணர்வுக்குட்படுத்திய அதிபருக்கு, 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று (21) உத்தரவிட்டார். யாழ்.தீவகம் நாரந்தனைப் பகுதியிலுள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் 2009 ஆம் ஆண்டு… Read more »

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கடுமையாக விமர்சித்தார் Fool

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவி லில் தேர்தல் பரப்புரை இடம்பெற்ற தாக குற்றஞ்சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சட் டத்துக்கு முற்றும் முரணான தீர்ப்பை வழங்கியுள்ளார் என பகிரங்கமாக விமர்சித்துள்ள  தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் ரட்ண ஜீவன்… Read more »

Subscribe to வடமராட்சி

வடமராட்சி

குடத்தனை சிலகாட்சிகள்

குடத்தனை சிலகாட்சிகள் by

கரவெட்டியில் கேணிக்குள் விழுந்து சாரதி பலி!

நெல்லியடி, கரவெட்டி பிரதேசத்தில் நேற்றிரவு நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கரவெட்டி கிராய் திருப்பிள்ளையார் கோயிலுக்கு அருகில் நேற்றிரவு 11 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. மோட்டார் சைக்கிள் கோயில் மதில் சுவரில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்துக்குள்ளான மோட்டார்… Read more »

இந்திய அரசின் இராவ் பகதூர் பட்டம்

பதிப்புத்துறையின் முன்னோடி, இந்திய அரசின் இராவ் பகதூர் பட்டம் பெற்ற யாழ்ப்பாணம், சிறுப்பிட்டியை சேர்ந்த திரு சி. வி தாமோதரம்பிள்ளை அவர்களின் சிலை அண்மையில், பருத்தித்துறை யாழ்ப்பாணம் வீதியில், சிறுப்பிட்டியில் திறந்து வைக்கப்பட்டது. திரு சி. வி தாமோதரம்பிள்ளை அவர்களை பற்றி… Read more »

வல்வை சந்தியில் முச்சக்கரவண்டியால் அடித்து முதியவர் கொலை

வடமராட்சி வல்லைவெளியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. இன்றையதினம் (03-03-2018) 8 மணியளவில் இந்த விபத்து வல்லைவெளியில் சம்பவித்துள்ளது. வேலைமுடித்து வல்லை வீதியால் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த முதியவர்மீது முச்சக்கர வண்டி மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாகவும் தெரியவருகிறது. அத்துடன்… Read more »

Subscribe to வலிகாமம்

வலிகாமம்

யாழ் நீர்வேலியில் 5 வயதுச் சிறுமி உட்பட இருவர் பலி!!

நீர்வேலி அத்தியாயர் இந்துக் கல்லூரிக்கு முன்பாக சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் எனத் தெரிய வருகிறது. முச்சக்கர வண்டியும் கயஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்துள்ளது. விபத்தில் பருத்தித்துறைப் பகுதியைச் சேர்ந்த இருவரே… Read more »

யாழ் கொக்குவில் தண்ணீர் கலந்த எரிபொருள் விற்பனை!!

யாழில், அண்மையில் புதிதாக அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் டீசல் வகை எரிபொருளில் தண்ணீர் கலந்துள்ளமையால் பெரும் குழப்பம் நிலவுகின்றதாக தெரியவருகின்றது. யாழில், அண்மையில் புதிதாக அமைக்கப்பட்ட எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றில் டீசல் வகை எரிபொருளில் தண்ணீர் கலந்துள்ளமையால்… Read more »

இளைஞர் இருவர் கொக்குவிலில் கைது

யாழ்ப்பாணம் கொக்குவில் புகையிரத நிலைய வீதியில் இளைஞர்கள் இருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். அவர்களின் கைபேசிகளில் வாள்களின் ஒளிப்படங்களை பதிவு செய்து வைத்திருந்தனர். அதனடிப் படையிலேயே சந்தேகத்தில் இரு வரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் இருவரும்… Read more »

யாழ்ப்பாண வர்த்தகரின் வயித்தில் அடி

எங்கிருந்தோ யாழ்ப்பாணத் தெருவோரங்களில் நடைபாதை வியாபாரம் செய்வோரால் யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்கள் திண்டாட்ட படுகின்றனர். குறிப்பாக சுன்னாகம் நகரப் பகுதியில் உள்ள புடவைக் கடைகள் மற்றும் ஏனைய கடைக்காரர்கள் பெருந்தொகையான பணத்தினை முதலீட்டு, கடைக்கும் வாடகை பணத்தை கொடுத்து, முன்பணமாக பல இலட்சம்… Read more »

Subscribe to கிளிநொச்சி

கிளிநொச்சி

Subscribe to சமூக சீர்கேடுகள்

சமூக சீர்கேடுகள்

Subscribe to தென்மராட்சி

தென்மராட்சி

Subscribe to தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

Subscribe to நீதிமன்ற செய்திகள்

நீதிமன்ற செய்திகள்

Subscribe to புலனாய்வு செய்திகள்

புலனாய்வு செய்திகள்

Subscribe to மருத்துவம்

மருத்துவம்

Subscribe to வலிகாமம்

வலிகாமம்

Subscribe to வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு