List/Grid

புலனாய்வு செய்திகள் Subscribe to புலனாய்வு செய்திகள்

பொலிஸார் மீது வாள்வெட்டு நடத்த முயன்ற ஆவா குழு உறுப்பினர் சுட்டுக் கொலை

ஏழாலை மற்றும் குளமன்காடு பகுதிகளைச் சேர்ந்த பொலிஸார் மீது வாள்வெட்டு நடத்த முயன்ற ஆவா குழு உறுப்பினர் குழுக்களே வாள்களுடன் மோதிக் கொண்டனர் என்று கூறப்படுகின்றது. சுன்னாகம் பகுதியில் பொலிஸார் மீது வாள்வெட்டு நடத்த முயன்ற ஆவா குழு உறுப்பினர் வாள்களுடன்… Read more »

நீதிபதி இளஞ்செழியன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் – விசாரனைக்குழுவும் அமைக்கபட்டுள்ளது

நீதிபதி இளஞ்செழியன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் – விசாரனை ஆரம்பம். யாழ் குடாநாட்டை கலவர பூமியாக்கிய நீதிபதி இழஞ்செழியன்மீது நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் ஒழுக்காற்று விசாரனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதிக்குரிய ஒழுக்கக்கோவைகளை கவனத்தில் கொள்ளாமல் நடந்தது உள்ளிட்ட பல பாரதூரமான குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தபட்டு… Read more »

யாழில் 5 பேரின் தற்கொலைக்கு காரணமானவர் சுவிஸ் சூரிஸ் Altstetten அகதிமுகாமில்

யாழில் 5 பேரின் தற்கொலைக்கு காரணமானவர் சுவிஸ் சூரிஸ் Altstetten அகதிமுகாமில் இருப்பது உறுதியாகியுள்ளது . Zurich இல் Altstetten என்னும் இடத்தில் உள்ள முகாம் ஒன்றில் இவர் இருப்பது உறுதியாகியுள்ளது தயவு செய்து இந்த விடயத்தை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். அந்த… Read more »

EPF , ETF மோசடியில் சிக்கியது உதயன் நாளிதழ் : ஊழியர் பணம் ஏப்பம்

பணியாளர்களுக்கு ஈ.பி.எவ் நிதி கட்டுவதாக தயாரித்துவைத்திருந்த போலி கணக்குப் பட்டியில் தொழில் திணைக்கள அதிகாரிகள் கைகளில் சிக்கியதால் யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் உதயன் நிறுவனத்தின் முறைகேடுகள் அப்பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிற்கு சொந்தமான உதயன் பத்திரிகை நிறுவனத்தில், தொழில்… Read more »

யாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா? ஓர் மருத்துவரீதியான அலசல்

உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட இரண்டரை வயதுப் பெண் குழந்தை உயிருடனிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியமையால் யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் ஊடகங்களில் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. குறித்த சம்பவம் யாழ். சங்குவேலி கட்டுக்குளப் பிள்ளையார் கோவிலடியில் கடந்த வெள்ளிக்கிழமை(08/06/2018)இடம்பெற்றுள்ளது. குறித்த குழந்தைக்கு ஏற்பட்ட… Read more »

இந்த எச்சரிக்கை உங்களுக்கு தான்…….!!

கறுப்பு நிறத்திலான அனைத்துமே சூரிய ஒளியை அப்படியே உறிஞ்சக்கூடிய தன்மை உள்ளது. அதனால்தான் கோடை காலங்களில் பருத்தியிலான வெள்ளைநிற ஆடைகளை அணிய வேண்டுமென்று பெரியவர்கள் சொல்கிறார்கள். கறுப்புநிற தொட்டிகள் ஒளியை இழுத்து தண்ணீரை சூடாக்கி வெப்பத்தால் ஏற்படும் அனைத்து கெடுதிகளையும் நமக்கு… Read more »

பிளாஸ்டிக் போத்தல் தண்ணீர் உடல் நலத்திற்கு நல்லதல்ல

பிளாஸ்டிக் பெட்பாட்டில், பிளாஸ்டிக் கேன்கள் ஆகியவற்றில் அடைத்து விற்கப்படும் குடிநீரை பயன்படுத்துவது இப்போது அதிகரித்துள்ளது. பெரும்பாலான நகரங்களில் இந்த வகை குடிநீரைத்தான் மக்கள் நம்பி இருக்கிறார்கள். உலகம் முழுவதும் இதே நிலை உருவாகி விட்டது. பெரும்பாலான மக்கள் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட… Read more »