List/Grid

கிளிநொச்சி Subscribe to கிளிநொச்சி

அனுமதிப்பத்திரமின்றி பயணித்த 6 பேருந்துகள் பொலிஸாரிடம் சிக்கின

சாலை அனு­ம­திப்­பத்­தி­ர­மின்றி யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து கொழும்பு சென்ற ஆறு பேருந்­து­கள் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன என கிளி­நொச்சி முல்­லைத்­தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதி­ப­ரின் சிறப்புப் பிரி­வி­னர் தெரி­வித்­த­னர். கிளி­நொச்சி முல்­லைத்­தீவ மாவட்ட பிரதி பொலிஸ்மா அதி­பர் மகேஸ் வெலிக்­கன்­ன­வின் ஆலோ­ச­னைக்கு அமைய நேற்­று­முன்­தி­னம்… Read more »

சிறிதரன் பாடசாலையில் ‘கள்ளு’ ஊற்றிய கதை உங்களுக்கு தெரியுமா?? – (வீடியோ)

சுவாருஸ்யமான கதையிது…. கேட்டுப்பாருங்கள். தமிழரசுக்கட்சி பாராளுமன்ற  உறுப்பினர்  சிவஞானம்  சிறிதரன்  அவர்கள்  கடந்த  காலங்களில்  செய்த  சித்துவேலைகள் வெளிச்சத்துக்கு  வந்துகொண்டிருக்கின்றன… அந்த வகையில….. வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களின் தொடராக கூட்டமைப்பின் முக்கியஸ்தர்க ளுக்கு இடையிலான முரண்பாடுகள் நாளுக்கு நாள்… Read more »

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணம்

கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 வயதுச் சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று இரவு 8 மணியளவில் இறந்துள்ளார். ஸ்கந்தபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமி இன்று நண்பகல் 1 மணியளவில் நெஞ்சு நோவு, இருமலுடன் இரத்தம் மற்றும் காய்ச்சல் ஆகிய அறிகுறிகளுடன்… Read more »

வடக்கு நீதிவான்களுக்கு எதிராக பொலிஸார் முறையீடு!

வடக்கு மாகா­ணத்­தில் பணி­யாற்­றும் நீதி­வான்­ ­ளுக்கு எதி­ரா­கப் பொலிஸ் திணைக்­க­ளத்­தால் நீதிச் சேவை ஆணைக்­கு­ழு­வில் முறைப்­பா­டு­கள் செய்­வது அதி­க­ரித்­துள்­ளது. பொலிஸ் அதி­கா­ரி­கள் பெரும்­பா­லும் சிங்­க­ள­வர்­ ­களா­க­வும் நீதி­வான்­கள் அனை­வ­ரும் தமிழ்­பே­சு­வோ­ரா­க­வும் இருக்­கும் நிலை­யில் இத்­த­கைய முறைப்­பா­டு­கள் இன ரீதி­யான பாகு­பாட்டு அணு­கு­மு­றை­யைக்… Read more »

கண்­டா­வ­ளையில் நிற்­க­தி­யாக 31 சிறார்

கிளி­நொச்சி கண்­டா­வ­ளைப் பிர­தே­சத்­தில் பெற்­றோரை இழந்து 31 சிறு­வர்­கள் நிர்க்­க­தி­யா­கி­யுள்­ள­னர் என்று பிர­தேச செய­ல­க புள்ளி விவரங்கள் தெரி­வித்­தன. கண்­டா­வ­ளைப் பிர­தேச செய­லா­ளர் பிரி­வில் 104 கிரா­மங்­க­ளில் 8 ஆயி­ரத்து 203 சிறு­வர்­கள் பெற்­றோ­ரு­டன் உள்­ள­னர். அவர்­க­ளில் 31 பேர் தாய்… Read more »

சீதனம் கேட்டு மனைவியை கடுமையாகத் தாக்கிய நபருக்கு விளக்கமறியல்

கிளிநொச்சி – கண்டாவளைப் பிரதேசத்தில் சீதனம் கேட்டு மனைவியை கடுமையாகத் தாக்கியவரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்டாவளைப் பிரதேசத்தில் திருமணமாகி ஒரு குழந்தையின் தந்தை, தனது மனைவியை சீதனம்… Read more »

கிளிநொச்சியில் விபத்து! சாரதி உட்பட நான்கு பேர் படுகாயம்

கிளிநொச்சி திரேசா ஆலயத்திற்கு முன்பக்கமாக தனியார் பேருந்து ஒன்றும் மகேந்திரா ரக பிக்கப் ஒன்றும் மோதுண்டதிலையே இவ்விபத்து இடம்பெறுள்ளது மகேந்திரா இரக வாகனத்தில் வந்தவர்களே காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சாரதிக்கு கை ஒன்று முறிவடைந்துள்ளதுடன் சில பலத்த… Read more »