List/Grid

தீவகம் Subscribe to தீவகம்

தாரா வளர்ப்பில் யாழ்ப்பாணத்தில் சாதிக்கும் இளம் பெண் தொழில்முனைவர்!

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பை சேர்ந்த இளம் பெண்ணான ஸ்ராலினி ராஜேந்திரம் இன்று ஒரு வெற்றிகரமான தொழில் முயற்சியாளராக விளங்குகிறார். இதன்மூலம் அங்குள்ள பெண்களுக்கே ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். வியாபார முகாமைத்துவம் படித்துள்ள இவர் இன்று சுவடிகள் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் ஆக பணியாற்றுகிறார்…. Read more »

புங்குடுதீவு குறிகாட்டுவான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரண்

எமது தொடர் முயற்சிகளால் புங்குடுதீவு குறிகாட்டுவான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரண் . இன்ஸ்பெக்டர் எதிரிசிங்க தலைமையிலான இருபது பொலிசார் இங்கு கடமையிலுள்ளனர் . ஆனாலும் இந்நிலையத்திற்கென்று வாகனமேதும் இல்லாமையால் குற்றச்செயல்களை முழுமையாக கட்டுப்படுத்தமுடியாதுள்ளதாக பொலிசாரும் , பொதுமக்களும் கவலை தெரிவிக்கின்றனர்… Read more »

வேலணை சிற்பனை வீதியின் இன்றைய நிலை

வேலணை சிற்பனை வீதியின் இன்றைய நிலை நூற்றுக்கணக்கான மக்கள் தினமும் பயணம் செய்யும் வீதியின் அவல நிலை. கடந்த காலங்களில் ஆட்சி அதிகாரங்களில் இருந்தவர்களின் அலட்சியம் பாராமுகம் காரணமாக புறக்கணிக்கப்பட்ட எமது பிரதான வீதியே இது வங்களாவடிச் சந்தியில் இருந்து சிற்பனை… Read more »

வீட்டுத் திட்டம் கைமாறியது

காரைநகர் மடத்துவெளி மாதிரிக் கிராமத்தை, கடற்படையினர் ஆக்கிரமித்து உள்ளமையால், அப்பகுதிக்குக் கிடைக்கபெற்ற வீட்டுத்திட்டங்கள், சங்கானை, அராலி வீசிவளவு மாதிரிக் கிராம மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில், மாவட்டத்துக்கு தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியில் 24 வீடுகள் அமைக்கும் திட்டம்,… Read more »

தீவகத்தை இனி கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்

தீவகத்தில் மீண்டும் அரங்கேறிய ஈனச் செயல்வே. லணை மத்திய கல்லூரியை அண்மித்த பகுதியில் நேற்றைய தினம் இரவு கட்டப்பட்டு இருந்த வேலணை மேற்குப் பகுதியைச் சேர்ந்த தவராஜா எழில்ராஜ் என்பவருக்கு சொந்தமான ரூபா 65000.00 பெறுமதியான ஒன்பது மாத சினைப்பசு திருடர்களால்… Read more »

உங்களிற்கு ஊர்மீது பற்றில்லையா???

ஊர்ப்பற்று கொண்ட ஊரில் வசிக்கும் என் தம்பிகளிற்கும், அண்ணன்மாரிற்கும் எனது அன்பான வணக்கங்கள் கண்ணையம்மன் கடற்கரை தொடங்கி, கோரியாவடி கடற்கரைவரை படர்ந்துள்ள கற்றாளைகளை அகழ்ந்து வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளார். அதை அந்த ஏரியா மக்களே பாத்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் நாமதான் வந்து… Read more »

பெண் ஊடகப் பணியாளர் ஒருவர் கிணற்றில் சடலமாக மீட்பு!

பெண் ஊடகப் பணியாளர் ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொன்னாலையைச் சேர்ந்தவரும் தற்போது நெடுந்தீவில் வசித்தவருமான திருமதி யோகேந்திரன் பத்மாவதி (வயது-32) என்பவரே அவரது வீட்டுக்கு அருகில், தோட்டக் காணியொன்றில் இருந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். பொன்னாலையைச் சேர்ந்த இவர்… Read more »