List/Grid

தென்மராட்சி Subscribe to தென்மராட்சி

அடிக்கிறார் அந்தர் பல்ரி அருந்தவபாலன்

வடக்குமாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தனை தான் தாக்கவில்லை என்று தமிழரசுக்கட்சியின் தென்மராட்சி அமைப்பாளர் க.அருந்தவபாலன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த அருந்தவபாலன் கருத்துத் தெரிவிக்கையில், ஊடகங்களில் வெளியான காணொளி ஒரு தவறான விம்பம். காருக்குள் இருந்த… Read more »

கைதடியில் கணவன் மனைவி தற்கொலை! கடன் சுமை காரணம்!!

யாழ்ப்பாணம் கைதடி நவபுரம் பகுதியில் கடன் சுமை தாங்கமுடியாமல் கணவன் மனைவி ஆகிய இருவர் தற்கொலை செய்துள்ளனர். குறித்த இருவரும் கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர். கைதடி கிழக்கு நவபுரம் பகுதியில் வசித்துவரும் 67 வயதுடைய சின்னையா வேலாயுதம் 62 வயதுடைய… Read more »

முடி வெட்ட புகுந்த பஸ்!!

பருத்தித்துறை கொடிகாமம் வீதியில் இ.போ.சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று முடி வெட்டும் சலுானுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. யாழ் வரணிப்பகுதயில் கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் பேருந்து சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று சலூன் கடை ஒன்றுடன் மோதி… Read more »

யாழ் தனங்கிளப்பு நெல் வயலுக்குள் கார் ஓட்டிப் பழகிய சாரதி!!

அதி வேகமாக பூநகரி வீதியில் கார் ஓட்டியவர் தனங்கிளப்புப் பகுதியில் உள்ள நெல் வயலினுள் காரைச் செலுத்தி விபத்துக்குள்ளான காட்சிகள் இது!! by

கச்சாய் சாலையில் இரவில் நடமாட அச்சம் நிலவுகின்றது – மக்கள் கவலை

சாவகச்சேரி நகர எல்லைக்குட்ப்பட்ட கச்சாய் சாலையில் தெரவிளக்குகள் பழுதடைந்த நிலையில் ஒளிராமல் இருப்பதால் இரவு வேளைகளில் நடமாட அச்சம் நிலவுகின்றது என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட  கச்சாய்ச்சாலை சுமார் 3 கிலோமீற்றர் நீளமுடையது. அதில் ஒருகிலோமீற்றர் தூரம்… Read more »

கேணையனுக்கு ஹெல்மட் தாக்குதல்!!

சாவகச்சேரி நகர சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தெரிவில் தமிழரசுக் கட்சியினருக்கு இடையில் கட்சித் தலைமையகத்தில் நேற்று ஏற்பட்ட கடும் வாக்குவாதம் அடிதடிவரை சென்றுள்ளது. தமிழரசுக் கட்சியின் சாவகச்சேரி அமைப்பாளர் அருந்தவபாலன் ஆத்திரத்தின் உச்சத்தில் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த மாகாண சபை… Read more »

‘அஜித் குழு” வின் பின்னணியில் TNA ? – அதிர்ச்சியில் தென்மராட்சி மக்கள்.

மீசாலை பகுதியில் வாள்வீச்சு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் காயமடைந்த இரண்டு பேர் (வயது 17 மற்றும் 20) சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த ஒருவரே இந்த தாக்குதலை நடத்தி இருக்கின்றார். இதேவளை இந்த தாக்குதலை சாவகச்சேரியில்… Read more »