List/Grid

வலிகாமம் Subscribe to வலிகாமம்

இளைஞர் இருவர் கொக்குவிலில் கைது

யாழ்ப்பாணம் கொக்குவில் புகையிரத நிலைய வீதியில் இளைஞர்கள் இருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். அவர்களின் கைபேசிகளில் வாள்களின் ஒளிப்படங்களை பதிவு செய்து வைத்திருந்தனர். அதனடிப் படையிலேயே சந்தேகத்தில் இரு வரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் இருவரும்… Read more »

யாழ்ப்பாண வர்த்தகரின் வயித்தில் அடி

எங்கிருந்தோ யாழ்ப்பாணத் தெருவோரங்களில் நடைபாதை வியாபாரம் செய்வோரால் யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்கள் திண்டாட்ட படுகின்றனர். குறிப்பாக சுன்னாகம் நகரப் பகுதியில் உள்ள புடவைக் கடைகள் மற்றும் ஏனைய கடைக்காரர்கள் பெருந்தொகையான பணத்தினை முதலீட்டு, கடைக்கும் வாடகை பணத்தை கொடுத்து, முன்பணமாக பல இலட்சம்… Read more »

வீதியில் தீயால் எரிந்து பெண் மரணம்

தீயினால் எரிந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த பெண் சிகிச்சை பயனின்றி நேற்று (06.11.17) மாலை உயிரிழந்துள்ளார். கல்வியங்காடு, G.P.S வீதியை சேர்ந்த பிரபாகரன் ஜெயமலர் என்ற 43 வயதுடைய குடும்பப் பெண்ணே இவ்வாறு மரணமானார். குறித்த பெண்… Read more »

கௌரவ அமைச்சர் விஐயகலா மகேஸ்வரனால் 2000000/= நல்லூர்த்தொகுதிக்கு

கௌரவ அமைச்சர் விஐயகலாமகேஸ்வரன் அவர்களினால் வழங்கப்பட்ட நிதியினால் இன்று சங்கிலியன்மன்ற சனசமூக நிலைய ஆரம்ப வேலைகள் நடைபெறுகிறது. கௌரவ சிறுவர் விவகார இராஐங்க அமைச்சர் திருமதி விஐயகலா மகேஸ்வரன் அவர்களினால் 2 000 000/=நிதி நல்லூர்த்தொகுதிக்கு ஒதுக்கப்பட்டது. நல்லூர் சங்கிலியன் மன்றம்… Read more »

யாழ்ப்பாணத் தம்பதிகளின் திருவிளையாடல்!! இருவரும் பொலிசாரால் கைது!!

யாழ். கொழும்புத்துறை நெளுக்குளம் பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர். போலி நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்திய இரு அச்சு இயந்திரங்களையும், மடிக்கணினி ஒன்றினையும், வருடி(scaner) ஒன்றினையும் பொலிஸார் இதன்போது கைப்பற்றியுள்ளனர்…. Read more »

மின் விசிறியால் வெட்டுப்பட்டு பெண் பலி!! வெங்காயத்தால் வந்த வினை!!

உழவு இயந்திரத்தில் பொருத்திய காற்றாடியில் சிக்குண்டு வயோதிப பெண் ஒருவா் உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை புத்தூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. அறிவொறி வீதி புத்தூர் பகுதியினை சேர்ந்த இரத்தினம் தவமலர் வயது(58) என்ற பெண்மணியே இவ்வாறு உயிரிழந்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்…. Read more »

யாழ் US விடுதியின் கழிவை கொட்ட முற்பட்ட உழவியந்திரத்துக்கு நடந்த கதி!!

யாழ்ப்பாணத்தில் இயங்கும் யு.எஸ் விடுதியின் கழிவினை ஏற்றிச் சென்ற உழவியந்திரம் செம்மணிப்பகுதியில் உள்ள வயல்ப்பகுதியில் கொண்ட முயன்றவேளையில் கையும் களவுமாக பிடிக்கப்பட்டது. உழவு இயந்திரம் புதையுண்ட நிலையில் முதலில் கோப்பாய் பிரதேச செயலாளர் அதனை நேரில் அவதானித்து சம்பவ இடத்தில் இருந்து… Read more »