List/Grid

வடமராட்சி Subscribe to வடமராட்சி

பருத்தித்துறையில் குண்டு வீசியது யார்..? கைதான இளைஞன் யார்…?

யாழ். பருத்தித்துறை 1 ஆம் கட்டையை அண்மித்த பகுதியில் சனிக்கிழமை பெற்றோல் குண்டு வீசப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை யாழ் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இதில் புலோலி தென்மேற்கைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞரே… Read more »

கட்டைவேலி பாடசாலை கணினி அறை காவிலிகளால் களவாடப்பட்டது

யாழ் கட்டைவேலி பாடசாலையில் உள்ள கணினி அறை உடைக்கப்பட்டு அங்கிருந்த கணினிகள் மற்றும் கணினி அறையில் இருந்த அனைத்தையும் திருடி nrன்றுள்ளதாக அறிய முடிகிறது. சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேநேரம் சும்மார் 15வரையான தெருக்காவாலிகளை நெல்லியடி… Read more »

யாழில் நடந்த பயங்கரம் – பசுமாடு உயிருடன் உரிப்பு

யாழில் நடந்த பயங்கரம் – பசுமாடு உயிருடன் உரிப்பு. நெல்லியடி போலிசாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் துன்னாலை கிழக்கு பகுதி திருட்டு கும்பலால் பருத்தித்துறை போலிசாரின் கட்டுப்பாட்டு பகுதியான துன்னலை வடக்கு பகுதியில் உள்ள கா.வே.பாலகுமார் வீட்டுக்கு அருகில் மாட்டை திருடி வெட்டி… Read more »

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான பிரமிட் செய்தவர் கைது

சட்டவிரோதமான பிரமிட் வியாபாரத்தில் ஈடுபட்டு நிதி மோசடி செய்த நபர் ஒருவரை, வெள்ளிக்கிழமை (09) கைது செய்துள்ளதாக, நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே, குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் குறித்த… Read more »

வடமராட்சியில் தகுதி இல்லாத தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள்

வடமராட்சியில் றைவ் கிறீன் (Drivegreen) புகை பரிசோதனை நிலையங்களில் வேலை செய்யும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களால் வாகன உரிமையாளர்கள் பல அசௌக்கியங்களுக்கு ஆளாக்க படுகின்றார்கள்் எந்தவித தகுதியும் இல்லாத தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் பரிசோதனைகள் ஏதுமின்றி வாகனங்களை இயக்க சொல்லிவிட்டு எரிபொருள் கூட போகிறது… Read more »

கரணவாய் மண்டான் காட்டுப் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

கரணவாய் மண்டான் காட்டுப் பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் உச்சில் வீதி கரவெட்டி மேற்கைச் சேர்ந்த பாலசுந்தரம் (வயது-60) எனத் தெரிவிக்கப்பட்டது. மேற்குறித்த நபர் பத்து தினங்களுக்கு முன்னர் காணாமல்… Read more »

இரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி மூவர் படுகாயம்

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கப் ரக வாகனம் பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு 9 மணியளவில் தும்பளை மணியகாரன் சந்திப் பகுதியில் இடம்பெற்ற இவ்விபத்தில் அன்னலிங்கம் புஸ்பகரன் (வயது-36)… Read more »