List/Grid

நீதிமன்ற செய்திகள் Subscribe to நீதிமன்ற செய்திகள்

சுன்னாகம் பொய் வழக்கு – நீரில் மூழ்கி உயிரிழந்தமை அம்பலமாகியது

எமது இணையத்தள புலனாய்வு செய்தி பிரிவினர் இந்த வழக்கு ஒரு போலியானது என்றும் இந்த புலி முக்கியஸ்தர் தண்னீர் விழுந்து இறந்தார் என்றும் பலமாக கூறிவருகின்றோம். இண்று 15.03.2017 சட்டவைத்திய அதிகாரியான கலாநிதிபட்டம் பெற்றவர் சொன்ன சாட்சிகளை நாம் குறித்த பொலிசார்… Read more »

யாழில் பெண் கூட்டுப்பாலியல் வல்லுறவு! குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை.!

யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முள்ளிவெளி என்னும் இடத்தில் காதலனுடன் இருந்த இளம் பெண்ணை மூன்று பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் இரண்டு எதிரிகளுக்கு தலா பத்து ஆண்டுகள் கடூழியச்சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த… Read more »

கேக்கிறவன் கேணயன் என்றால் எருமை மாடும் ஏரோபிலேன் ஓட்டும்

இது ஒட்டுமொத்தமாக இலங்கையைச் சர்வதேசத்திடம் காட்டி கொடுத்த நீதிமண்ற வளக்கு. கடந்த 35 வருடமாக 15 தமிழர்கள் ஜரோப்பிய நாடுகளில் இலங்கை பொலிசார் ஆண் உறுப்பைக் குறட்டால் நசுக்கினர்,  காலை கையைச் சேத்து வைச்சு கட்டி மேசையில் போட்டு அடித்தனர்,  ஆணியால்… Read more »

இழஞ்செழியன் கொடுத்த தீர்ப்பு 08 மதங்களாக குப்பைக்குள் வீசப்பட்டுள்ளது

வேட்பாளர்களுக்கிடையே நடைபெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் கைது செய்யப்பட்ட நபர்களின் இரண்டு வழக்குகளையும் 3 மாத காலத்தில் முடிவுறுத்துமாறு சாவகச்சேரி மஜிஸ்ரேட் நீதிமன்றத்திற்கும் யாழ். மாவட்ட நீதமன்ற நீதிபதி இளஞ்செழியன் 2016ம் ஆண்டு யூலை மாதம் 26ம் திகதி பணிப்புரை வழங்கியுள்ளார். யாழ். மாவட்ட… Read more »

சட்டவிரோதமாக மாட்டிறைச்சி – ஒன்றரை வருட கடூழிய சிறை

சட்டவிரோதமாக 200 kg மாட்டிறைச்சி கடத்திய அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டாரத்தினை சேர்ந்த நபரொருவரும் , வாகன சாரதியும் சப் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைதுசெய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். குறித்த நபருக்கு ஒன்றரை வருட கடூழிய சிறைத்தண்டனையும் ,… Read more »

கர்ப்பிணி கொலை; சாட்சியான சிறுவனுக்கு பொலிஸ் பாதுகாப்பு

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் ஏழுமாத கர்பிணி பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கண்கண்ட சாட்சியமாக உள்ள சிறுவனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் இ.சபேசன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 24ஆம் திகதி செவ்வாய்கிழமை ஊர்காவற்றுறை… Read more »

திருட்டில் ஈடுபட்டவர் மறியலில்

பருத்தித்துறைப் பகுதியில் தொலைக்காட்சிப் பெட்டியொன்றை திருடிய சந்தேக நபரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி நளினி கந்தசாமி உத்தரவிட்டார். 68 ஆயிரம் ரூபா பெறுமதியான தொலைக்காட்சிப் பெட்டியொன்றினை திருடியதாக தெரிவித்து கைது… Read more »