‘காலைக்கதிர்’ – அப்பன் பெயர் தெரியாத அவசர கால ஊர்தியிலே பிரசவம்

screen-shot-2016-11-06-at-21-03-35‘காலைக்கதிர்’ பத்திரிகை, அப்பன் பெயர் தெரியாத அவசர கால ஊர்தியிலேயே பிரசவம் நிகழ்ந்துள்ளது.

நெற்றிக் கண்னை திறக்கிலும் வித்தி செய்வது குற்றம் குற்றமே

ஈ.பி.டி.பியினரின் கடந்த காலத்திற்கு நாம் இங்கு வரலாறு சொல்ல தேவை இல்லை. ஈ.பி.டி.யினர் தனது அலுவலகத்தை உடைத்ததாகவும் உதயன் அலுவலகத்தை எரித்ததாகவும் பத்திரிகையை தீயிட்டதாகவும் என்று பல ஆயிரம் குற்றச்சாட்டுகளின் பின்னால் வித்தியாதரன் உதன் பத்திரிகை ஊடாக உலகத்தில் அறியபட்டவராகிறார்.

பின்னர் உதயன் வலம்புரி பத்திரிகையில் இருந்து வித்தியாதரன் வெளிவருகிறார். அதே ஈ.பி.டி.பி அமைப்பின் தலைவர் டக்ளஸ் தேவாணந்தாவை வைத்து மலரும் எண்ற இணையத்தை ஆரம்பிக்கிறார்.

மீண்டும் காலபோக்கில் தினமுரசு ஈ.பி.டி.பியனரால் நிறுத்தபடுகிறது. தினமுரசு பத்திரிகையை வித்தியாதரன் பொறுப்பு எடுக்கிறார். தினமுரசுக்கு காலைக்கதிர் என்று பெயர் மாத்துகிறார். ஈ.பி.டி.பியனரின் தினமுரசை யாழ் குடாநாட்டில் மீண்டும் போலியான பெயரில் மக்களிடம் கொண்டு வருகிறார்.

இந்த செயல்பாடு வித்தியாதரனின் முகத்தை தோல் உரித்து காட்டி உள்ளது. காலைக்கதிர் பத்திரிகை தினமுரசு அலுவலகத்தில் ஈ.பி.டி.பியினரால் அச்சடிக்கபடுகிறது என்ற வேதனை யாழ் குடாநாட்டில் உள்ள பலருக்கு தெரிய சந்தர்பம் இல்லை.

ஈ.பி.டி.பியினரின் தினமுரசை புதிதாக ஆரம்பித்து வைப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பை மேடையில் ஏற்றி ஈ.பி.டி.பியனரிடம் அடிபணிய வைத்துள்ளார் வித்தியாதரன்.

image011அதாவது தனது வியபாரத்திற்கு தமிழ் தேசியத்தை தினமுரசுக்கு விலைபேசி மேடையில் ஏற்றி உள்ளார். இந்த சூட்சுமத்தை நன்கு அறிந்த சம்மந்தனும் சி.வி.விக்னேஸ்வரனும் வித்தியாதரன் துரோகி என்று நாசுக்காக அதே மேடையில் வைத்து சொல்லிவிட்டு சென்றுள்ளனர்.

வித்தியாதரன் ‘காலைக்கதிர்’ பத்திரிகை தொடங்கி உள்ளார். பாராட்டுகள். ஆயிரம் பூக்கள் மலரட்டும் ஆனால்…..

எல்லோரிடமும் சில கேள்விக்குறிகள் உண்டு.

வித்தியாதரன் உருவாக்கிய பத்திரிகைக்கு வைக்கபட்ட ‘காலைக்கதிர்’ பெயரும் சப்ரா திருடன் சராவின் பத்திரிகையின் பெயரும் ஒரே கருத்துதான்.

சப்ரா திருடனின் உதயன் பத்திரிகை மக்களிடம் இருந்து நம்பிக்கையைப் பறிகொடுத்துவிட்டது.

அந்தப் பத்திரிகையை நம்ப யாழ் குடாநாட்டில் மக்கள் தயாராக இல்லை.

உதயன் பத்திரிகை மூடும் ஒரு நிலையை நோக்கி நகருகின்றது என்பது உலகறிந்த உண்மை.

யாழ் குடாநாட்டில் பிராந்திய பத்திரிகை என்பது எல்லோராலும் வலம்புரி என்ற ஒரு புதிய பத்திரிகை இடம்பிடித்துள்ளது.

யாழ் குடாநாட்டின் பிடியானது உதயனிடம் இருந்து வலம்புரியிடம் சென்றுவிட்டது.

இந்த ஆபத்தில் இருந்து உதயன் பத்திரிகையைப் பாதுகாக்க வல்புரியை இல்லாமல் செய்வதற்கும் உதயனுக்கு உயிர் கொடுக்கவும் உதயனை பாதுகாக்கவும் வித்தியாதாரன் உருவாக்கியுள்ள தந்திர நகர்வுதான் காலைக்கதிர் பத்திரிகை.

நெற்றிக் கண்னை திறக்கிலும் வித்தி செய்வது குற்றம் குற்றமே

வலம்புரி பத்திரிகையின் பலத்துடன் எழுக தமிழ் உருவாக்கி இருந்தது.

ஆனால் அந்த எழுக தமிழைத் தடுக்கச் சனிக்கு சட்டி எரிக்குமாறு செய்திபோட்டு நகைப்புக்கு இடமாக மாறியது உதயன் பத்திரிகை.

article_1478411944-1எழுக தமிழ் அமைப்பும் மக்கள் பேரவை என்ற புதிய கூட்டணியும் வல்புரியும் புதிய ஒரு பொறி ஒண்றை யாழில் உருவாக்கி உள்ள நிலையில் இதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பும் உதயன் பத்திரிகையும் பாரிய உயிர் அச்சுறுத்தலை யாழ் குடாநாட்டில் எதிர்நோக்கி உள்ள நிலையில் வித்தியாதரன் எழுக தமிழுக்கு எதிரான அனைவரையும் சேத்துப் பத்திரிகை ஆரம்பித்துள்ளமை உதன் பத்திரிகையை யாழ் குடாநாட்டில் பாதுகாக்க புறபட்டுள்ளார் என்பது நன்கு புலனாகிறது.

வலம்புரி பத்திரிகையும் தமிழர் பேரவை அமைப்பினரும் எழுக தமிழ் குழுவினரும் தமிழ் தேசிய முன்னனி அமைப்பினரும் வித்தியாதரன் பத்திரிகை நிகழ்வில் ஓரங்கட்டபட்டுள்ளமை வித்தியாதரன் உதயன் பத்திரிகையையும் சரவணபவானையும் பாதுகாக்க புறபட்டுள்ளார் என்பது பலமாகத் தெரிகிறது.

வித்தியாதரன் பத்திரிகை சும்மார் 25 ஊழியர்களுடன் ஆரம்பித்துள்ளார். ஒரு மாதம் சும்மார் 20 ஆயிரம் சம்பளம் கொடுத்தாலும் ஒரு மாதம் 5 இலட்சம் சம்பளம்கள் செலவாகும். அச்சு இயந்திரம் மற்றும் மூலப்பொருட்கள் என்று சும்மார் 3 கோடி முதலீடு. அதற்கும் அப்பால் ஒரு 2 கோடி பெறுமதியான மறைமுக முதலிடுகள். இவை அனைத்துக்கும் வித்தியாதரனின் பத்திரிகையில் முதலிட்டவர் யார் என்பது முதலில் உற்று நோக்கபடல் வேண்டும்.

screen-shot-2016-11-06-at-21-03-35முதலீட்டாளரை வைத்தே இந்தப் பத்திரிகையின் பின்புலம் என்ன என்பதனை இலகுவில் கண்காணிக்க முடியும். அதனையும் வித்தியாதரன் பகிரங்கபடுத்துவதே உண்மையான ஊடகசுதந்திரம். ஆதாவது பத்திரிகையின் முதலீட்டு பின்புலங்களும் பத்திரிகையை வாசிக்கும் யாழ் குடாநாட்டு மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

வித்தியாதரனின் பத்திரிகை ‘காலைக்கதிர்’ வெளியீட்டு விழா மேடையில் சம்மந்தனும் விக்ணேஸ்வரனும் ஒருவரை ஒருவர் உணர்ச்சிவசப்பட்டுப் புகழ்ந்தனர்.

ஆனால் இருவருக்கும் இடையில் பிரிவை உருவாக்கி விக்னேஸ்வரனை அரசியலில் இருந்து துரத்திவிட்டு அதிகாரத்தைக் கைபற்ற கனவு காண்பவர் தென் இந்திய கிறீஸ்தவத் திருச்சபையின் அரசியல் ஊடுருவல் என்று அனைவராலும் அறியப்பட்ட சுத்துமாத்துச் சுமந்திரன். எந்த மனோநிலையில் அண்ணன் சம்பந்தன் கோரிக்கையை ஏற்று அரசியலில் இறங்கினேனோ அதே மனோநிலையில் தான் இன்றும் இருக்கின்றேன் என்றார் சி.வி.விக்னேஸ்வரன் ஆனால் இதை இந்தியாவில் இருந்து கேள்விபட்ட சுமந்திரன் ஊடகங்களில் சிறுபிள்ளைத்தனமாகப் புசத்தியுள்ளார்.

தெரிவு செய்தது சரியானதே என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் திருவாய் மலந்தருளியிருக்கிறார். அதன் ஊடாக இரா.சம்மந்தன் வித்தியாதரனை அவமானபடுத்தி உள்ளதாகவே அறிய முடிகிறது. அதாவது வித்தியாதரனை முதலமைச்சர் கனவில் இருந்து ஓரங்கட்டி முதுகில் குத்தி விக்னேஸ்வரனின் பாராபடுத்தியது சரியான முடிவே என்று சம்மந்தன் வித்தியாதரனுக்கு மூக்கு உடைத்திருக்கிறார்.

யாழ் இலங்கை வேந்தன் கல்லூரி அரங்கில் இடம்பெற்ற ந.வித்தியாதரனின் காலைக்கதிர் பத்திரிகை வெளியீட்டு நிகழ்வின்போதே எதிர்க்கட்சி தலைவரும் த.தே.கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள் வித்தியாதரனுக்கு எதிராகச் சும்மார் வந்திருந்த 400 மக்கள் முன்னிலையில் மேற்படி கருத்தை தெரிவித்ததோடு முதலமைச்சரின் கருத்துக்கள் மக்களின் வெளிப்பாடுகளே என்றும் அதில் தவறில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சராக விக்கினேஸ்வரனை தெரிவு செய்யக் கூட்டமைப்பு ஏகமனதாகவே முடிவு செய்தது அதாவது வித்தியாதரனை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளவில்லை. மாவை சேனாதிராஜா பரிபூரணமாக ஏற்றுக்கொண்டிருந்தார் அதாவது சிறீதரனும் சரவணபவானும் வித்தியை தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் கடுமையாக எதிர்த்தனர் என்பதனையும். முதலமைச்சராக விக்கியை தெரிவுசெய்ய அன்று நாங்கள் எடுத்த முடிவு இன்றும் சரியாகவே நான் கருதுகின்றேன். என்று மிகவும் கேவலபடத்தி உள்ளார் வித்தியாதரனை சம்மந்தன்.

காலைக்கதிர் உதயம் பெற்றிருக்கும் இந்நேரம் எமது மக்களுக்கு ஒரு அதிமுக்கியமான நேரம் .மக்களை நாம் சரியாக வழிநடாத்த வேண்டும். அவர்கள் சகல தகவல்களையும் அறிய வேண்டும் அந்தப்பணியைச் செய்யவேண்டும். அது பக்கசார்பாகவோ அரசியல் ரீதியாகவோ தொழிற்படக்கூடாது. எனக் குறிப்பிட்டார். இந்த வசணங்களுக்கு உள்ளே பல கருத்து இருப்பதாகவே தெரிகிறது.

‘சி.வி தொடர்பான முடிவு சரியானது’ – இரா.சம்பந்தன்

அவர் மேலும் தெரிவிக்கையில், ‘வடக்கு மாகாண தேர்தல் நடாத்துவதற்கு முடிவு வந்த போது முதலமைச்சர் தெரிவு என்பது ஒரு முக்கிய விடயமாக இருந்தது. இது தொடர்பாகத் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்று கூடி ஆராய்ந்தது. அதற்கு முன்பே, சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சராக நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இருந்தது. பின்பு அது ஏக மனதாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது” என்றார்.

ஈ.பி.டி.பி தினமுரசை காலைக்கதிராக்க 4 கோடி கப்பம்

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 47

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*