50 ஆயிரம் மாவீரர்கள் சார்பாக ஜனாதிபதி, பிரதமருக்கு நண்றிகள்

screen-shot-2016-11-27-at-23-22-51இறந்துபோன 50 ஆயிரம் இழைஞர் யுவதிகள் சார்பாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நண்றிகள்…

Hon. President and Hon. Prime Minister

Thank you for allowing remembrance day observed by Tamil people to remember the deaths of 50 000 Tamil Brothers & Sisters, Tamil Son And Daughter who they died for the sake of the country.

Both the Sri Lankan army and the Sri Lankan Tamil LTTE said that they were fighting for the Motherland.

Finally, the Motherland was there, but not people, and nothing changed. Neither Tamils nor Sinhalese won.

“Eelam is our country, it’s a joyful home. It’s an island situated in the ocean”—this is the meaning of a song even the government’s school book of Sri Lanka didn’t prohibit. When i was small school child , My government’s school teacher hit me because I didn’t memorise the song correctly with a stick until I get a wound, and now I am living in a world where teachers do not hit students, with my wound.

ranil-maithri

தமது அரசு பதவிக்கு வந்தால் கார்த்திகை 26 மற்றும் 27 திகதியை யுத்தத்தில் போராடி மடிந்த இழைஞர் யுவதிகளுக்கு ( மகாத்மா காந்திகளுக்கு ) வருடம்தோறும் நினைவு கூருவேன் என்றும் தேர்தல் காலத்தில் பகிரங்கமாகவே அறிவித்து யுதத்தில் போராடி இறந்த குறவுகளின் துயிலும் இல்லங்களில் இதனை நடாத்த பாதை அமைத்து கொடுத்த அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கும் பாராட்டுகள்.

kala

Facebook Comments

There is no ads to display, Please add some
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*