இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் மைந்தன் றிஷாந் ரீயூடர்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த ரீயூடர் சிறுவயது முதல் கிரிக்கெட் விளையாட்டில் அதிக ஆர்வம்கொண்டவர் தனது திறமையினால் பாடசாலை, மாவட்டம் ,மாகாணம் ,தேசிய ரீதியாக ,திறமைகளை வெளிப்படுத்தி இன்று இலங்கை 25 வயது அணியில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

12806227_200425006980289_2342797696966831693_n 12512474_200425060313617_5981986613448172708_n

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 8

Comments are closed.