சில்லாலை கொட்டைக்காடு வீதி முன்று தசாப்தங்களிற்கு பின் புனருத்தாரணம்

Screen Shot 2016-03-06 at 15.03.18வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட சில்லாலையில் உள்ள கொட்டைக்காடு வீதி சுமார் முன்று தசாப்தங்களிற்கு பின் புனருத்தாரணம் செய்யப்பட்டுவருகிறது குறித்த வீதியை வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை செயலாளர் சற்குணறாஜா தொழில்நுட்ப ஊத்தியேகத்தர் பார்வையிடுவதை படத்தில்காணலாம்.

Facebook Comments

Comments are closed.