யாழ் கச்சேரி நல்லூர் வீதியில் விபத்து

கச்சேரி நல்லூர் வீதியில் ஏற்பட்ட பாரிய விபத்தில் கயஸ் சாரதி ஒருவர் படுகாயமுற்ற நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கச்சேரி நல்லூர் வீதியில் பிற்பகல் 2.40 மணியளவில் பஸ் மற்றும் கயஸ் வாகனம் மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமுற்ற சாரதி மேலதிக சிகிச்சைக்களுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*