மந்திகை வைத்தியசாலைக்கு பின்புற வீதியில் கொட்டபடும் கழிவு

மந்திகை வைத்திய சாலைக்கு பின்புறமாக சாவகச்சேரி பிரதான வீதியில் கொட்டப்படும் கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றம் காரணமாக அவ்வீதியால் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இதனால் டெங்கு பரவி வைத்தியசாலை நோயாளிகள் பாதிக்கபடும் சாத்திய கூறும் காணப்படுகிறது.இவ்வாறு கழிவுகளை கொட்டுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபட வேண்டும்.

அத்துடன் இப்பகுதியில் இரவு நேரங்களில் வெளிச்சமின்மையால் பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.

எனவே இவ்வாறான பிரச்சனைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பருத்தித்துறை பிரதேச சபை மற்றும் சுகாதர திணைக்களம் என்பவற்றை அவ் வீதியால் பயணிப்போரும்,பிரதேசவாசிகளும் கேட்டுக்கொள்கின்றனர்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*