அரசடி கடையில் பெற்றோல் குண்டு வீசிய அரியாலை காவாலி

தனஞ்சியன் பிடிபட்டபோது அரசடியில் கடையில் பெற்றோல் குண்டு வீசியதின் முக்கிய நபர்.

இவருக்கு யாழ்ப்பாணத்தில் நடந்த வாள் வெட்டுக்கள் அனைத்திலும் சம்பந்தம் உள்ளதாம்.

அத்துடன் இவர்கள் யாழ்இந்துக்கல்லூரி பழைய மாணவர்.

அத்துடன் இவரின் ரீம்மில் உள்ளவர்கள் யாழ் இந்து கல்லூரி மாணவர்கள்.

இவருடன் தொடர்புடையவர்கள் கைது செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இவர சண்ணா , தேவாவின் வழி நடத்தலில் இயங்குபவர்.

இவருடன் பிடி பட்டவர் முஸ்லீம்மை சேர்ந்தவர்களும் உள்ளனர்.

இவர் தன்னுடைய என்றும் ஒத்து கொண்டுள்ளார்.

வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட தனஞ்சயன் உட்பட்ட மூவரை இம்மாதம் 31 ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ் குடாநாட்டின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் இவ்வாரம் யாழ்ப்பாண பொலிசாரின் விசேட நடவடிக்கையின் போது கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் விஜித் பாரத் என்பவன் கடந்த ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு இம்மாதம் 31ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டான்.
நேற்று தனஞ்செயன் இஸ்ராம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அவர்களை இம்மாதம் 31ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*