யாழ் கீரிமலையில் சிறுமி மரணம் – புலனாய்வு விசாரனை தகவல்.

குழந்தையின் உயிர் போனதிற்கு நீதி கிடைக்குமா?? சேத்திரபாலன் கைதுசெயப்படுவாரா?? என்று பல இணையங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. எமது இணையத்தளத்தின் யாழ் செய்தியாளரும் இதனை வெளியிட்டு இருந்தார். இந்த விடயம் தொடர்பாக, சிறுமியின் மரணம் தொடர்பாகவும் மருத்துவர் சேத்திரபாலன் தொடர்பாகவும் நாம் புலனாய்வு செய்து 100வீதம் உண்மையான தகவலை இங்கு தருகிறோம். 

“சிறுமியின் மரணத்துக்கு சேத்திரபாலனின் பாமசி மருந்துகளே காரணமென வெளியாகிய செய்தி 100வீதம் தவறான தகவலாகும்”.

கீரிமலை மாவைகலட்டி தெல்லிப்பளை பகுதியை சொந்த முகவரியாககொண்ட ஜெகமோகன் ஜெஷ்மி வயது 4 என்ற சிறுமி உயிரிளந்துள்ளார்.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது குறித்த சிறுமி கீரிமலைப்பகுதியில் பாலர் பாடசாலையில் கல்வி கற்று விழையாடிக்கொண்டு இருந்த வேளையில் சத்தியெடுத்ததை அவதானித்து ஆசிரியர் சிறுமியின் தந்தைக்கு கையடக்க தொலைபேசி மூலம் அழைப்பை தொடுத்து சிறுமியை வைத்திய சாலைக்கு கூட்டிச்செல்லும்படி உத்தரவிட்டார். சிறுமியின் தந்தையார் மருதனார்மடம் தனியார் மருத்துவ மனை ATLANDA ( அட்லான்டா ) வைத்தியர் சேத்திரபாலனிடம் கொண்டு சென்றார். அங்கு சேத்திரபாலன் இல்லை. அங்கு கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் சிறுமியை பார்வையிட்டார். சிறுமிக்கு சிறு குழந்தை கடும் சத்தி எடுப்பதால் சத்தியை தடுக்கும் பாணிமருந்து கொடுக்கபட்டது.

தந்தையார் சிறுமியை வீட்டுக்கு கூட்டிச்சென்றார். பின்னேரம் இரவு 7 மணியளவில் சிறுமியின் உடல் நிலை மோசமடைந்து வருவதை அவதானித்த தந்தை தெல்லிப்பளை வைத்திய சாலைக்கு கொண்டு சென்றார்.

அப்போது சிறுமி வைத்தியசாலை வாசலில் உயிர் இழந்ததாக தெல்லிப்பளை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்ததோடு.

இதையடுத்து தெல்லிப்பளை வைத்தியசாலை குறித்த சிறுமியின் உடலை மருத்துவ பரிசோதனைக்கும் மரண விசாரணைக்கும் யாழ் வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரனை அறிக்கையில் சிறுமியின் மரணத்திற்கான காரணம் கண்டறியபட்டது. அதாவது சிறுமியின் இறப்புக்கு சிறுமி குடல் முறுகி விட்டதாகவும் அதனால் சிறுமி இறந்துள்ளார் (குடல் அசைவிழப்பு வாந்தி) என மரண விசாரணை அதிகாரியால் கூறப்பட்டது.

எனிலும் சிறுமியின் மரணத்துக்கு சேத்திரபாலனின் பாமசி மருந்துகளே காரணமென வெளியாகிய செய்தி 100 % தவறான தகவலாகும்.

மருத்துவர் சேத்திரபாலன் றஸ்சியா நாட்டில் படித்து மருத்துவராகியதாலும் யாழ் குடாநாட்டில் மருத்துவர்களுக்கிடையே போட்டி பொறாமை இருப்பதாலும் யாழ் குடாநாட்டில் அட்லாண்டா மருத்துவமனையை மூடுவதற்கு அருகில் இருக்கும் ஏனய தனியார் மருத்துவர்கள் வர்த்தக போட்டி காரணமாக முயண்று வருவதாலும் அட்லாண்டா தனியார் மருத்துவ மனைக்கு எதிராக போலிசாக வதந்திகள் பரப்பட்டிருந்தது.

உண்மையில் அட்லாண்டா மருத்துவமனைக்கும் சிறுமியின் மரணத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

உண்மையில் சிறுமியின் தகப்பனார் தனது சிறுமிக்கு உரிய மருத்துவ சிகிச்சை தேவைபட்டிருந்தால் அரச மருத்துவமனைக்கு சென்றிருக்கலாம்.

குடல் அசைவிழப்பு வாந்தி – ILEUS, What is an ileus?

Your intestines are about 28 feet long. This means the foods you eat have a long way to travel before they’re fully digested or excreted. Your intestines complete this task by moving in a wave-like motion. Known as peristalsis, these muscle contractions move forward your digested food. However, if something slows down or blocks this motion, the result can be a major traffic jam in your intestines.

Ileus is the medical term for this lack of movement somewhere in the intestines that leads to a buildup and potential blockage of food material. An ileus can lead to an intestinal obstruction. This means no food material, gas, or liquids can get through. It can occur as a side effect after surgery. However, there are other causes of this condition.

An ileus is a serious concern. But people often don’t know that food is building up in their intestines and continue to eat. This pushes more and more material toward the buildup. Without treatment, the ileus can perforate or tear the intestine. This causes bowel contents, which have high levels of bacteria, to leak into areas of your body cavity. This can be deadly. If an ileus does occur, it’s important to get treatment as quickly as possible.

குடல் அசைவிழப்பு வாந்தி – ILEUS

Facebook Comments

There is no ads to display, Please add some
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*