வாகனம் மீது தாக்குதல்!

முத்திரைச் சந்திப் பகுதியில் வாகனம் ஒன்று இனந்தெரியாதவர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

வியாபார நிமிர்த்தம் சேவையில் ஈடுபடும் வாகனமே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

4 மோட்டார் சைக்கிள்களில் வாகனத்தை துரத்தி வந்த சுமார் 8 மேற்பட்டவர்கள் குறித்த வாகனத்தை சுற்றி வளைத்து தாக்கியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்தை அடுத்து அப்பகுதியி்ல் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*