10 ஆயிரம் பாடசாலை சிறுவருக்கு உதவ எம்மைத் தொடர்பு கொள்ளவும்

இலங்கையில் நாலரை லட்சத்துக்கும் அதிகமான இளம்பராயத்தினர் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தி, வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக 5-17 வயதுக்கு இடைப்பட்ட மாணவ பருவத்தில் இருக்கும் இளம் வயதினரே இவ்வாறு பாடசாலைக் கல்விக்கு முழுக்குப் போட்டு வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர்.

இது இலங்கையின் சனத்தொகை எண்ணிக்கையில் 4.6 வீதமாகும். மறுபுறத்தில் 51, 249 பேரளவான இளம் சிறுவர்கள் வாழ்நாளில் ஒருபோதும் பாடசாலைக்குச் சென்றதே இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. இது இலங்கையின் சனத்தொகையில் 1.12 வீதமாகும்.

கிளிநொச்சி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

அதிலும் குறிப்பாக கிராமப்புற இளம் சிறுவர்களே பெரும்பாலும் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தல் மற்றும் ஒருபோதும் பாடசாலை செல்லாத எண்ணிக்கை என்பவற்றில் முதலிடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் குடாநாட்டின் தேர்தல் தொகுதிக்குள் எப்பிரதேசத்திலும் ஆண்டு 05 வரை படிக்கும சிறுவருக்கு எமது இணையத்தளம் இலங்கைக்கு வெளியே புலம்பெயர்ந்து வாழ்பவர்களிடம் இருந்தும் ,  சிறுவருக்கனா நன்கொடை திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறோம்.

10 அயிரம் சிறுவருக்கு நன்கொடை கொடுக்க வசதியாக எமக்கு நன்கொடை பொருட்கள் இருப்பில் இருக்கின்றமையால் உண்மையில் பாதிக்கபட்ட , மிகவும் பின்தங்கிய , சிறுவர் இல்லங்கள் , பாடசாலை சிறுவர் , முன்பள்ளிகள் , மற்றும் ஆண்டு 05க்கு உட்பட்ட பாடசலை சிறுவர் மற்றும் பாடசாலைகள் சிறுவருக்குப் படிக்கப் பேனை, பென்சில் , அப்பியாச கொப்பி, பாடசாலை கொண்டு செல்லும் புத்தகப் பைகள் ஆகியவற்றை நாம் இலவசமாகக் கொடுத்து வருகின்றோம்.

உதவி தேவையான பாடசாலை அதிபர்கள் அல்லது ஆசிரியர்கள் அல்லது மாணவர்கள் அல்லது நலன்விரும்பிகள் அல்லது கிராமிய சங்கங்கள் எமது இணையத்தளத்தின் மின் அஞ்சல் ஊடகவோ அல்லது எமது பேஸ்புக் ஊடாகவோ தொடர்புகொண்டு உங்கள் தொலைபேசி இலக்கத்தை அனுப்பினால் கட்டாயம் நாம் தொடர்புகொண்டு உங்கள் சிறுவருக்குக் கிடைக்க வேண்டிய கல்வி உதவியை நாம் கிடைக்கச் செய்வோம்.

        

Email -news@newjaffna.net

இவ்வாறு 45 000 சிறுவர்கள் உள்ளனர்.

95 000 யுத்தத்தில் பாதிக்கபட்ட சிறுவர்கள் , பெண்கள் உள்ளனர்.

நாம் இந்தத் திட்டத்தினை உலகத்தில் முதல்தர மதிப்பு மிக்கச் சட்டமான ‘right to be forgotten’ என்ற சட்டத்தின்கீழ் செயற்படுத்திவருகின்றோம்.

நன்கொடைகளை யாரையும் நாம் தரச்சொல்லி துப்பாக்கி முனையில் மிரட்டவோ , அல்லது வெள்ளைவானில் கடத்தி சென்று அச்சுறுத்தவோ , அல்லது துன்படுத்தவோ இல்லை.

நன்கொடை கொடுக்க விரும்புபவரையும் , நன்கொடை கொடுக்க விரும்பாதவரையும் போலிசோ , அல்லது நீதிமண்றமோ எவரும் தனது முடிவை மாற்றுமாறு அழுத்தம் கொடுக்க முடியாது.

முடிவு எடுப்புதம் அதை செயற்படுத்துவதும் தனிநபர் உரிமை.

எமக்கு நன்கொடைகளைக் கட்டாயபடுத்திக் கேக்கும் உரிமை இல்லை.நாம் யாரையும் வற்பறுத்தி நன்கொடை கேக்க முடியாது மற்றது நாம் யாரிடமும் வற்புறுத்தி நன்கொடைகளைக் கேக்கவும் இல்லை.

உந்த நன்கொடைகள் எவையும் நாம் வாழும் நாடுகளுக்கு எடுப்பது இல்லை.

எமக்கு எதிராகப் பொலிசிடமோ நீதிமண்றத்திலோ சொல்லி எதுவும் செய்ய முடியாது காரணம் நாம் செய்தியை அகற்றுவதும் அகற்றாமல் விடுவது எமது 100 வீத தனிப்பட்ட இணைய நிர்வாகத்தின் உரிமை. அதில் பொலிசோ , நீதிமண்றமோ , வேறு வெளிதரப்பினரோ தலையிட முடியாது.

எமக்கு 10 ஆயிரம் சிறுவருக்கு உதவுகிறோம் என்ற மன ஆறுதல் மட்டும்தான்.

இலங்கையில் இல்லாத சட்டம் ஒண்று உலக நாடுகளில் உண்டு அதன் பெயர் ‘right to be forgotten’.

இந்தச் சட்டத்தை மீறியதற்காகக் கூகில் நிறுவனம்கூட ஜரொப்பிய நீதிமண்றத்தில் குற்றவாளியாக அறிவித்திருந்தது.

அதன்பின்னர் கூகில் நிறுவனம் செய்திகளை அகற்ற ஆரம்பித்தது.

Google loses ‘right to be forgotten’ fight in Europe’s top court.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*