புங்குடுதீவு j / 26 கிராமசேவகர் பிரிவில் சட்டவிரோதமாக இறைச்சி

புங்குடுதீவு j / 26 கிராமசேவகர் பிரிவில் சட்டவிரோதமாக இறைச்சி பெற்று முஸ்லிம் வியாபாரிக்கு வழங்கப்படுவதற்காக கட்டப்பட்டிருந்த கால்நடை ஒன்று கிராமசேவகர் திரு.வாகீசன் மற்றும் அப்பகுதி இளைஞர்களால் மீட்கப்பட்டுள்ளது.

உயிருக்கு ஆபத்தான நிலையிலே மீட்கப்பட்டுள்ளது.

அதேபோன்று நேற்று மூன்று கால்நடைகள் கரந்தலி பகுதியில் மீட்கப்பட்டிருந்தன.

தீவக இளைஞர்கள் அனைவரையும் கால்நடைகளை பாதுகாப்பதில் தயவுசெய்து விழிப்புணர்வுடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேற்படி கால்நடைகளை பாதுகாத்து பண்ணை அமைப்பதற்கான பணிகளை புங்குடுதீவு உலகமையம் முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*