காரைநகர் களபூமி கசிப்பு உற்பத்தி நிலையமொன்று

காரைநகர் களபூமி பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று ஊர்காவற்துறை பொலிஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் திரு . விவேகானந்தன் தலைமையிலான குழுவினரால் முற்றுகையிடப்பட்டது.

ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 23 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார் .

தீவகம் பிராந்தியத்தில் இவ்வாறு காணப்படுகின்ற பற்றைக்காடுகளில் பல்வேறுவிதமான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

இவற்றை தடுக்கும் வகையில் மேற்படி பற்றைக்காடுகளை அழிப்பதற்கு அனைத்து தரப்பினரும் இணைந்து செயற்படவேண்டுமென்று சூழகம் ( சூழலியல் மேம்பாடு அமைவனம் ) வேண்டுகோள் விடுத்துள்ளது.

Facebook Comments

There is no ads to display, Please add some
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*