சாவகச்சேரி விபத்தில் முதியவர் உயிரிழப்பு

கனகம்புளியடிச் சந்தி வேம்பிராய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியர் தலை நசிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சரசாலை வடக்கைச் சேர்ந்த வி.சிவசுந்தரம் ( வயது – 65 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நடந்து சென்ற முதியவரை வாகனம் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக எனவும் தெரிவிக்கப்பட்டது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*