நெல்லியடி கண்ணன் ICC விசாரனையில் மாட்டினார்

நெல்லியடியில் வசித்து வரும் ஆரியகுணறாஜா செல்வா எனப்படும் கள்ளமண் கண்ணன் குழுவினரின் செயற்பாடுகள் அவருடைய தொடர்பில் இருந்த இராணுவத்தினர் மற்றும் போலிஸ் புலனாய்வு பிரிவினரின் தொடர்புகள் மற்றும் முக்கியமாக ஆரியகுணறாஜா செல்வாவுடன் தொடர்பில் இருந்த ஜ.சி.சி உறுப்புரிமை நாடுகளில் இருப்பவர்கள் தொடர்பான தீவிர விசாரனையை ஜ.சி.சி ஆரம்பித்துள்ளது.

பிரித்தானியா ஜ.சி.சி. உறுப்புரிமை நாடு. கண்ணன் எனப்படும் செல்வா ஜ.சி.சியால் நீதிமண்றில் நிறுத்தபடகூடியவர்.

அவருடன் தொடர்பில் இருந்து உத்தரவுகளைக் கொடுக்கும் ஒருவர் ஆசியநாட்டில் தங்கி இருக்கிறார். அவர் தங்கி இருக்கும் சிங்கப்பூரும் ஒரு ஜ.சி.சி உறுப்புரிமை உடையநாடு.

இருவருக்கும் இடையே பரிமாறபட்ட மின் அஞ்சல் , தொலைபேசி , எஸ்.எம்.எஸ் , வைபர் மற்றும் இஸ்கைப் தொடர்புகள் கதைக்கபட்ட விடயங்கள் பரிமாறபட்ட தகவல்கள் உற்படத் தடயங்கள் அனைத்தையும் ஜ.சி.சி தனது உறுப்புரிமை நாட்டிடம் இரகசியமாகச் சேகரிக்கப் பணித்துள்ளதாக அறிய முடிகிறது.

இதேநேரம் ஜ.சி.சி விசாரனைகள் ஆரம்பிக்க முதல் நெல்லியடி கள்ளமண் கண்ணன் என்று உலகத்தில் பிரபலமாக அறியபட்ட ஆரியகுணறாஜா செல்வா ஜ.சி.சி விசாரனைகளுக்கு முகம்கொடுத்து தன்னுடன் தொடர்பில் இருந்த பேராசிரியர்கள் சுவீடன் நாட்டவர்கள் மற்றும் ஜ.சி.சி உறுப்புரிமை உடைய நாட்டு பிரஜைகளை அகப்பட வைக்கமுதல் தற்கொலை செய்துவிட்டதாகச் செய்திகள் வரலாம் என்று இலங்கையில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெல்லியடி கண்ணனின் செயற்பாடுகள் விசாரனைக்கு வரும்போது இலங்கை பொலிசாரும் இராணுவத்தினரும் சுற்றுவட்டத்திற்குள் அகப்படுவார்கள் என்று சர்வதேச சட்ட நிபுணர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.

செல்வாவின் செயற்பாடுகள் பயங்கரவாதம் , சர்வதேச சட்ட நியமங்களுக்கு முரணானது மற்றும் மனித குலத்திற்கு எதிரான பாரிய மோசடிகள் உட்பட பல்வேறு சர்வதேச நாடுகளில் வசிப்பவர்கள் மீதான அவதூறு மற்றும் மோசடிகள் அச்சுறுத்தல்கள் அனைத்தும் ஜ.சி.சி விசாரனைக்குள் உள்ளடக்கபடகூடிவை என்று நீதிமண்ற தகவல்கள் தெரிவித்துள்ளன.

Facebook Comments

There is no ads to display, Please add some
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*