மீன்வன் டெனிஸ்வரனின் இழிவு வேலை

தமிழ் துரோகக் கைக்கூலிகளை எமது புலம்பெயர் மக்களும், தாயக மக்களும் இவர்களை அடையாளம்கண்டு மிகவும் விழிப்புடன் தாம் பிரயாணிக்கவேண்டியது இன்றைய நெருக்கடியான காலகட்டத்திற்கு மிகவும் அவசியமானது.
தமிழ் மக்களுக்கு எதிரான சக்திகள் இன்னும் தமிழர் தாயகப்பகுதிகளில் நிலை நிக்கத்தான் செய்கின்றன..!
இந்த சக்திகள் இன்னமும் தமிழர்களுக்கு துரோகங்களை  விளைவித்துக்கொண்டிருக்கத்தான் செய்கிறன.
இந்த வகையில் அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சர் மாண்புமிகு விக்கினேஸ்வரன் ஐயா அவர்களை முதலமைச்சர் பதவியிலிருந்து விலக்குவதற்கான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர் இதற்கு எமது தமிழ் சமூகம் கிழர்ந்து எழுந்து எதிர்ப்பு தெரிவித்து வடமாகாணம்  முழுவதும் ஹர்த்தால் நடைபெற்றது இதற்கு ஆதரவு வழங்கி அனைத்து அமைப்புகளும் போராட்டத்தை வெற்றிபெறச் செய்த சமயத்தில் வடமாகாண தனியார் தூரசேவை பேருந்துகள் வழமைபோல சேவையாற்றின.

மீன்வன் டெனிஸ்வரனுக்கு சாதி கூடிய பெண்கள்மீது அதீத காதல்

 இதனை புலனாய்வு செய்த எமது விசேட செய்திப்பிரிவினர் பல திடுக்கிடும் தகவல்களை எமது தலைமை காரியாலத்துக்கு வழங்கினர்   அதாவது நாம் ஏற்கனவே எமது செய்தியில் வெளியிட்டிருந்த செய்திகளின் பிரகாரம் கீழ்வரும் தகவல்கள் அமைந்துள்ளன.
வடக்கு மாகாண தனியார் பேருந்து சங்கத்தின் தலைவர் சிவபரன் அவர்கள் மேற்படி ஹர்த்தால் தினத்தன்று பேருந்துகளை இயக்க அனைத்து மாவட்ட சங்கங்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
அந்தந்த மாவட்ட தலைவர்களும் யாழ்ப்பாணத்தில், யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் இணைந்து வழமைக்கு மாறாக உற்சாகம் கொடுத்து சேவையை மேற்கொண்டனர்.
இதற்கான காரணம் என்னவென்று தேடியபோதே இவ் அதிர்ச்சி தகவல்  எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
அதாவது போக்குவரத்து அமைச்சர் திரு,பா டெனிஸ்வரன் அவர்களால் வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் ஆகிய தலைவர்களுக்கு பல லட்சம் ரூபா பெறுமதியான வளி அனுமதிகள் வழங்கப்பட்டமையே காரணமென அறியவந்துள்ளது.
இந்த நன்றிக்கடனுக்காகவே தமிழ் இனத்தின் ஒன்றுபட்ட மக்கள் எழிட்சி பேரணியை பொருட்படுத்தாமல் இவ்வாறான இழிவு வேலையை செய்துள்ளனர்.
போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன் தான் ஊழல்வாதி இல்லை என்று வாதிட்டு முதலமைச்சருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய இவ்வேளையில் சட்டவிரோதமாக சலுகை அடிப்படையில் வழி அனுமதிகளை முறையற்ற விதமாக வழங்கியதும் ஒருவகை ஊழல் மோசடியே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பல ஊழல்கள் விசேட பதிவில் தர இருக்கின்றோம்.
Facebook Comments

There is no ads to display, Please add some
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*