சத்தியலிங்கத்தின் 750 முக்கிய நிதி சம்பந்தப்பட்ட கோவைகள் மாயம்!

சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தின் அலுவலகத்தில் இருந்து இரவோடு இரவாக அவருடைய அமைச்சின் நிர்வாக காலத்தில் முக்கிய அபிவிருத்திகளுக்கென ஒதுக்கப்பட்ட அல்லது வெளிநாடுகளில் கடன் பெற்றுக் கொள்ளப்பட்டதற்கான மிக முக்கிய ஆவண கோப்புக்கள் மாயமாகிவிட்டதாக தற்போது முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விசாரணை இடம் பெற்று வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

சுமார் 80 கோடி ரூபாய்கள்வரை மோசடி இடம்பெற்றதாகக் கருதப்படும் சத்தியலிங்கத்தின் நிர்வாகத்தில் இருந்த அனைத்து கோவைகளும் சத்தியலிங்கத்தால் திருடப்பட்டுள்ளது.

திருட்டு சத்தியலிங்கம் வழக்கு விசாரணை இன்று யாழ். மேல் நீதிமன்றில்

யாழ் மாவட்டத்திலுள்ள சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் – ப.சத்தியலிங்கம் தடை

கூட்டமைப்பினர் குந்தி இருந்து குண்டி கழுவவும் லாயக்கு இல்லாதவர்கள்

ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்களே அணி திரளுங்கள்!

தேசத்துராகியாக மாறிய சத்தியலிங்கம்.

யாழ் மாவட்டத்திலுள்ள சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் – ப.சத்தியலிங்கம் தடை

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*