கிழக்கின் கருவறுப்பு வடக்கிலும் ஆரம்பம்

தமிழர்களின் தன்மான குறியீடாக விளங்கும் முதல்வரை கவிழ்க்க அஸ்மின் ஊடாக முஸ்லிம் தலைமை முயற்சி .

இந்த உண்மையை அதிகம் பகிருங்கள் கிழக்கின் கருவறுப்பு வடக்கிலும் ஆரம்பம்.

அண்மைய நாட்களாக முன்னெடுக்கப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான சதித் திட்டங்களை முன்னின்று ஒருங்கிணைத்தவர் அல்ஹாஜ் அஸ்மின்.

இதற்கு பச்சைக் கொடி காட்டி தங்கள் எதிர்கட்சி உறுப்பினர்களை நம்பிக்கையில்லா பிரேரணக்கு கையொப்பம் இட வைத்தவர்கள் ரவூவ் ஹக்கிமும் றிசாட் பதியூதினும் என்பது உறுதிப்பட்டுள்ளது.

பின்னணி என்னவெனில் ஒட்டிசுட்டான் முல்லைத் தீவுப்பகுதியில் காடுகளை அழித்து முஸ்லிம் குடியேற்றத்தை அமைக்க தடையாக இருப்பது, வேறு மாவட்டங்களில் வீடுகளுள்ள முஸ்லிம்களுக்கு யாழில் இலவச அரச வீடு சட்டத்திற்கு முரணாக பெறு அனுமதியாமை உட்பட பல விடயங்களில் முதல்வர் இடையூறாக இருப்பதாகும்

இந்த பின்னணியில் முதல்வரை அகற்றி வடக்கில் ஸ்திரமற்ற தன்மையை தோற்றுவித்து தாம் நினைத்தவற்றை முஸ்லிம் அமைச்சர்கள் ஊடாக அடைந்து கிழக்கில் இன விகிதாசாரத்தில் தமிழர்களுக்கு ஏற்பட்ட நிலையை வடக்கிலும் ஏற்படுத்துவதே ஆகும்.

இந்த நிலை தெரிந்தும் தெரியாமலும் தங்கள் சுயநலங்களுக்காக எம்மவர்கள் குறிப்பாக மாகாண உறுப்பினர்கள் துணை போவது வருந்தத்தக்கது.

மிகப் பெரும்பான்மையாக தமிழர் உள்ள சபையில் கூட்டமைப்பின் பட்டியலில் சிறுபான்மையோருக்கு சுழற்சி அடிப்படையில் வழங்கப்பட்ட நியமன உறுப்பினர் பதவியை தொடர்ந்து வைத்துக் கொண்டு கடந்த வருடமாக தொடர் சதித்திட்டங்களையும் முதல்வரை படுமோசமான வார்த்தை பிரயோகங்களால் சபையிலும் வெளியிலும் விமர்சிக்க யார் அஸ்மினுக்கு அதிகாரம் அளித்தது? தமிழ் தலைமைகளும் உறுப்பினர்களும் சிந்திப்பார்களா.

கிழக்கில் வகைதொகையற்று முஸ்லிம்களாக மத மாற்றப்படும் தமிழ் பெண்கள் பற்றி அறிவீர்களா தமிழர் இழந்து கொண்டிருக்கும் பொருளாதாரத்தை சிந்தித்ததுண்டா.

இவை ஆதாரபூர்வமான செய்திகள் இது தொடர்பான கருத்துக்களை பகிருங்கள் நண்பர்களே எமது தமிழ் சமூகம் விழிப்படையட்டும்.

Facebook Comments

There is no ads to display, Please add some
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*