கண்­டா­வ­ளையில் நிற்­க­தி­யாக 31 சிறார்

கிளி­நொச்சி கண்­டா­வ­ளைப் பிர­தே­சத்­தில் பெற்­றோரை இழந்து 31 சிறு­வர்­கள் நிர்க்­க­தி­யா­கி­யுள்­ள­னர் என்று பிர­தேச செய­ல­க புள்ளி விவரங்கள் தெரி­வித்­தன.

கண்­டா­வ­ளைப் பிர­தேச செய­லா­ளர் பிரி­வில் 104 கிரா­மங்­க­ளில் 8 ஆயி­ரத்து 203 சிறு­வர்­கள் பெற்­றோ­ரு­டன் உள்­ள­னர். அவர்­க­ளில் 31 பேர் தாய் தந்­தையை இழந்­துள்­ள­னர்.

தந்­தையை மட்­டும் இழந்த சிறு­வர்­கள் 325 பேரும், தாயை மட்­டும் இழந்த சிறு­வர்­கள் 40 பேரும், தந்­தை­யைப் பிரிந்து வாழும் சிறு­வர்­கள் 13 பேரும், தாயைப் பிரிந்து வாழும் சிறு­வர்­கள் 12 பேரும், உள்­ள­னர்.

அவ்­வாறே மாற்று வலு­வுள்ள சிறு­வர்­கள் 65 பேரும், மன­வ­ளர்ச்சி குன்­றிய சிறு­வர்­க­ளாக 3 பேரும் உள்­ள­னர். ஒட்­டு­மொத்த சிறார்­க­ளில் சிறு­வர் இல்­லங்­க­ளில் 96 சிறு­வர்­க­ளும் சான்று பெற்ற பாட­சா­லை­க­ளில் 13 சிறு­வர்­க­ளும் உள்­ள­னர் என­வும் பிர­தேச செய­ல­கப் புள்­ளி­வி­வ­ரத்­தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*