துவாரகேஸ்வரன் கொழும்பில் கைது! தடுப்பில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

துவாரகேஸ்வரன் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

போக்குவரத்து அனுமதி வழங்கும் அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாகவும், கொழும்பில் வாகன தரிப்பிடத்தில் முறையற்ற விதத்தில் தனது வாகனத்தை நிறுத்தி வைத்திருந்த குற்றத்திற்காகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய, கொழும்பு பொலிஸார் துவாரகேஸ்வரனைக் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 நாட்கள் வரை அவனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

இவனுக்கு ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் இவன் கோமாளித்தனமாக ஊடகவியலாளர்களுக்கு பேட்டி கொடுத்திருந்ததும் தன்னையும் மகேஸ்வரன் குடும்பத்தையும் அவமானம் செய்ய சிலர் திட்டமிட்டிருக்கின்றார்கள் என தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதனால் துவாரகேஸ்வரனின் அடியாளான வடி மிகவம் குதுகளம் அடைந்துள்ளான். அத்துடன் படிப்பறிவில்லாத மொக்கர் கூட்டங்களாக யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் என திரியும் பிச்சசைக்காரர்களும் அவன்களின் தலைவனாக கூறித்திரியும் முன்னாள் தயாபரனும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட துவாரகேஸ்வரனை எதற்காக ஊடகவியலாளர் மகாநாடு நடத்த கூப்பிட்டான்கள் என வடி பலருக்கும் தெரிவித்துள்ளான்.

துவாரகேஸ்வரனும் டக்ளஸ்தேவானந்தாவும் நெருங்கிய கூட்டாளிகள் என்பதும் துவாரகேஸ்வரன் டக்ளஸ்சின் கொழும்பு பங்களாவுக்கு அடிக்கடி சென்று வருகின்றவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவற்றை எல்லாம் ஒளித்து  துவாரகேஸ்வரன் தற்போது குடாநாட்டு மக்களுக்கு பசுத்தோல் போர்த்திய ஓநாயாக காட்டிக் கொள்ள முற்படுகின்றான்.

தேர்தல் காலத்தில் நோர்வே சேதுவுடன் முரண்பட்ட துவாரகேஸ்வரன் தொடர்பாக முறைப்பாடு பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் சேது அவர்களால் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து துவாரகேஸ்வரன்மீது உரிய சந்தர்ப்பம் ஒண்றில் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி செயலகமும் பிரதமர் அலுவலகமும் நோர்வே சேதுவுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

There is no ads to display, Please add some
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*