நெல்லியடி போலீசிடம் மாட்டிய பிரபல தெருச்சண்டியன்

நெல்லியடி போலிசாரின் தேடுதலில் பருத்தித்துறை போலிசாரின் வாகனத்தை உடைத்து துன்னாலை ஊர் எல்லை தெருவின் முடிவில் முள்ளியில் அமைந்திருந்த போலிஸ் காவல் நிலையத்தை உடைத்த இவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக போலிஸ் ஊடக பிரிவு ஊடாக அறிய முடிகிறது.

வடமராட்சியில் இவர் பல்வேறு குற்றச் செயல்களுடன் சம்மந்தப்பட்டவர் என்று கொழும்பு தலைமையக போலிஸ் தரப்பு தகவல்கள் ஊடாக அறிய முடிகிறது.

இவரை எதிர்வரும் 15ம் திகதிவரை தடுப்பு காவலில் வைத்திருக்குமாறு பருத்தித்துறை நீதிமண்றம் உத்தரவு கொடுத்துள்ளதாக நீதிமண்றம் ஊடாக அறிய முடிகிறது.

இவர் இலங்கை போலிஸ் , விசேட அதிரடிப்படை , இராணுவம் மற்றும் கடற்படை மீது தாக்குதல் நடாத்திய 96 பேரில் முக்கியமானவர் என்று இலங்கை புலனாய்வு பிரிவு இனங்கண்டுள்ளது.

Facebook Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*