வீடிக் குணத்தின் மகன் நீதிமண்றத்தை குழப்புகிறார் – ஜனாதிபதி செயலக அதிகாரி

நெல்லியடி வீடிக்குணத்தின் மகனால் நடாத்தபட்டுவரும் இணையத்தளம் துன்னாலை மக்களை ஜனாதிபதியை சந்தித்தகாகவும் அவர்களுக்கு உரியவற்றைச் செய்யுமாறு போலிஸ் மா அதிபருக்கும் இராணுவ தளபதிக்கும் உத்தரவு உடனடியாக கொடுத்ததாகவும் போலியான செய்திகளைப் போட்டு பருத்திதுறை நீதிமண்ற வழக்கைத் திசைதிருப்பும் நோக்குடன் பணம் வாங்கிவிட்டு இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாகவும் ஜனாதிபதி செயலகத்தின்  அதிகாரி எமது இணையத்தள சர்வதேச செய்தியாளருக்கு  தெரிவித்தார்.

ஜனாதிபதியையும் ஜனாதிபதி செயலக அதிகாரிகளையும் அவதூறு செய்யும் நோக்குடனும் அவர்களின் பேரில் நீதிமண்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கை திசைதிருப்பும் நோக்குடன் எழுதப்பட்டதாக தெரிவித்தார்.

இலங்கை ஜனாபதிக்கும் துன்னாலை மக்களுக்கும் எந்தவிதமான உத்தியோகபூர்வ சந்திப்புகளும் இடம்பெறவில்லை என்று தெரிவித்த குறித்த அதிகாரி குறித்த இணையத்தளத்தின் செய்தி தொடர்பாக தாம் ஆய்வுக்கு உட்படுத்தி உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

நெல்லியடி மாலுசந்தியில் விபச்சாரிகளுடன் குடித்தனம் நடாத்திவரும் ஆரியகுணறாஜா செல்வா எனப்படும் வீடிக் குணத்தின் மகன் பல போலி செய்திகளை போட்டு இலஞ்சம் வாங்கியதற்கான ஆதாரங்கள் தற்போதும் இருப்பதாகவும் உரிய நேரத்தில் அனைத்தும் நிதிமண்றம் ஊடாக பாரபடுத்தபட்டு அவருக்குரிய தண்டனை நீதிமண்றம் ஊடாக கொடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி செயலக அதிகாரி தெரிவித்ததுடன் ஒரு உத்தியோகபூர்வ சந்திப்பே இடம்பெறாதபோது எப்படி இராணுவ தளபதிக்கும் , போலிஸ் மா அதிபருக்கும் உத்தரவு நீதிமன்றத்திற்கு எதிராகக் கொடுக்க முடியும் எனவும் பருத்தித்துறை நீதிமண்ற நீதவான் குறித்த செய்தி தொடர்பாக ஆரியகுணறாஜா செல்வாவை விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி செயலக அதிகாரி தெரிவித்தார்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 167

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*