மதுபான சாலைக்கு தீ வைத்த வீடிக் குணத்தின் மகன்!

பருத்தித்துறையில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றுக்கு தீ விபத்துள்ளார் மாலுசந்தியில் விபச்சார விடுதி நடாத்திவரும் நெல்லியடி பீடிக் குணத்தின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகன் கள்ளமண் கண்ணன் எனப்படும் ஆரியகுணறாஜா செல்வா.

நெல்லியடி பீடிக் குணத்திற்கு பல மனைவிமாரும் குழந்தைகளும் இருந்து வருகின்றனர். வீடிக் குணத்தின் முதலாவது மனைவிக்குப் பிறந்த குழந்தைகள் மட்டக்களப்பு பகுதியில் வாழ்ந்து வந்தனர்.

இரண்டாவது மனைவிக்குப் பிறந்த குழந்தைகள் நெல்லியடியில் உள்ள மருதம் காட்வெயார் கடையில் வேலை செய்வதுடன் நெல்லியடி மாலுசந்திக்கு அண்மையில் வாழ்ந்து வருகின்றனர்.

அதிகாலை 3 மணியளவில் தீ பரவ ஆரம்பித்தது என்று கூறப்படுகின்றது.

தீ அணைப்பு படையினர் நீண்ட போராட்டத்தின் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். விற்பனை நிலையம் முற்றாக நாசமாகியுள்ளது என்று கூறப்படுகின்றது.

அதேவேளைஇ மாலுசந்தியில் விபச்சார விடுதி நடாத்திவரும் நெல்லியடி பீடிக் குணத்தின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த மகன் கள்ளமண் கண்ணன் தீ வைக்க பயன்படுத்திய மண்ணெண்னை கான் ஒன்று அந்தப் பகுதியில் காணப்பட்டது என்று கூறப்படுகிறது.

பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

குறித்த மதுபான நிலையம் தொடர்பாக பல அவதூறான செய்திகளை தனது இணையத்தில் போட்டு குறித்த மதுபான கடை உரிமையாளரை மிரட்டி வந்தார் பீடிக் குணத்தின் மகன்.

தனக்கு இலஞ்சம் கொடுக்க மறுத்தமையால் கப்பம் பெற முடியாது என்ற கடைசி ஆயுதமாக கடைக்கு தீ வைத்துள்ளார் பீடிக் குணத்தின் மகன்.

பல நெடுங்காலமாகக் கடந்த 04 வருடமாக தனக்கு மதுபானம் விக்க அனுமதி தருமாறு பருத்தித்துறை மற்றும் கரவெட்டி பிரதேச சபையை இவர் அச்சுறுத்தி வந்ததாக எமக்குப் பிரதேச சபை ஊழியர்கள் முறையிட்டு இருந்தனர்.

வல்லை பகுதி புறாப்பொறுக்கி பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையம் தனக்கு இலஞ்சம் தரவேண்டும் எனவும் தவறினால் அடித்து மூடவேண்டும் எனவும் பீடிக் குணத்தின் மகன் அச்சுறுத்தியும் இருந்தார் அதனை அடுத்துக் குறித்த மதுபான கடை முதலாளி பருத்தித்துறை இராணுவ புலனாய்வு பிரிவு முக்கியஸ்தர் ஒருவரின் உதவியை நாடினார் அப்போது குறித்த இராணுவ புலனாய்வு பிரிவு முக்கியஸ்தர் தனது இலஞ்சம் வாங்குவதை விசாரிக்க நீ ஆர் என்று மிரட்டியும் இருந்தார்.

ஆதேநேரம் பருத்திதுறை மதுபான விற்பனை நிலையத்தை அடித்து மூடவேண்டும் அல்லது தீயிட்டு கொழுத்த வேண்டும் என்று பலருக்கு பீடிக் குணத்தின் மகன் அறைகூவல் விட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பருத்தித்துறை போலிசாரும் பருத்தித்துறை நீதவான் நளினியும் செய்யவேண்டியவை – உடனடியாக புறாப்பொறுக்கி பகுதியில் உள்ள மதுபான விற்பனை மற்றும் தங்கு விடுதி உரிமையாளரிடம் பீடிக் குணத்தின் மகனுடைய முரண்பாடு தொடர்பாக அறிக்கை எடுக்க வேண்டும்.

பீடிக் குணத்தின் மகனுக்கும் பருத்தித்துறை இராணுவ புலனாய்வு பரிவுக்கும் இடையே உள்ள முரண்பாடு என்ன என்று விசாரித்து அறிக்கை எடுக்க வேண்டும்

பீடிக் குணத்தின் மகன் பிரதேச சபையிடம் மதுபானம் விக்க அனுமதி கேட்டது தொடர்பாக அறிக்கை எடுக்க வேண்டும்.

பீடிக் குணத்தின் மகன் குறித்த தீ வைத்த மதுபான நிலையம் தொடர்பாக தனது இணையத்தில் அச்சுறுத்தி செய்தி வெளியிட்டமை தொடர்பாக அறிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்தையும் பருத்தித்துறை போலிஸ் நிலையம் ஊடாக பருத்தித்துறை நீதிமண்றில் பாரபடுத்த வேண்டும்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*