மாடியால் விழுந்த மட்டுவில் அரவிந்த் மரணம்

நோர்வே நாட்டில் சுத்திகரிப்பு வேலை செய்து வந்த யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவில் பகுதியை சேந்த அரவிந்த் ஞானப்பிரகாசன் என்பவர் 05வது மாடியில் உள்ள அலுவலகம் ஒண்றை துப்பரவு மற்றும் கழுவல் வேலை செய்யும்போது தவறுதலாக தடக்கி விழுந்ததால் பரிதாபகரமாக பலியாகி உள்ளார் என்று அவரது உறவினர் எமது யாழ் அலுவலக செய்தி பிரிவுக்கு தெரிவித்தனர்.

இரவு நேரத்தில் விழுந்தமையால் இவரின் உயிரைப் பாதுகாக்க நோர்வே அவசர உதவி பிரிவினர் தவறியுள்ளனர்.

இரவு நேரத்தில் வேலை செய்தபோது விழுந்தும் பல மணிநேரமாக எவரும் கவனித்து போலிசாருக்கு அறிவிக்காமையே இவருடைய மரணத்திற்கான ஒரு காரணம் என்று அறிய முடிகிறது.

நோர்வேயின் தலைநகரம் ஒஸ்லோவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக விசாரணைகளில் இருந்து தெரிய வருகிறது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*