விண்ணப்பங்கள் கோரல்

441840698_21687eda56சமூக சேவைகள் உத்­தி­யோ­கத்தர், கிராம அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் ஆகிய பத­வி­க­ளுக்­கான தெரிவுப் போட்டிப் பரீட்­சைக்­கான விண்­ணப்­ஙகள் கோரப்­பட்­டுள்­ளன இவ் விண்­ணப்­பங்கள் வடக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்­கு­ழு­வினால் கோரப்­பட்­டுள்­ளது.

கிராம அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்தர் தரம் 3 இல் 12 வெற்­றி­டங்­க­ளுக்கும், சமூக சேவை-கள் உத்­தி­யோ­கத்தர் தரம் 2 இல் 17 வெற்­றி­டங்­க­ளுக்கும் போட்டிப் பரீட்­சையின் மூலம் ஆட்­சேர்ப்பு செய்­யப்­பட உள்­ளது.

போட்டிப் பரீட்சை மூல­மாக தெரிவுசெய்­யப்­ப­டுவோர் வட மாகா­ணத்தில் வெற்­றி­ட­முள்ள பிர­தேச செய­லகப் பிரி­வு­களில் நிய­மிக்­கப்­ப­டு­வார்கள். இதற்கான முடிவுத்திகதி 15.04.2016 என அறிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

There is no ads to display, Please add some
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Comments are closed.