காப்புறுதி பணம் திருட போட்ட நாடகத்தில் அப்பாவி பொதுமகன் கொலை

தாஸ் என்பவர் தனது பஸ்சை மதவுடன் மோதி காப்புறுதி பணம் 2 கோடி எடுக்கக் காத்திருந்தார். இதனால் காப்புறுதி நிறுவனம் வந்து பார்க்கும்வரை போலிசார் பஸ்சை அகற்றவில்லை.

அகற்றாமல் வீதியில் வீதி சமிக்கை எதுவும் இல்லாமல் இருந்த பஸ்சுடன் மோதிய அப்பாவி குடும்பஸ்தர் கொல்லப்பட்டுள்ளார்.

போலிசார் முதலில் குறித்த பேருந்து உரிமையாளனைக் கைது செய்ய வேண்டும்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*