ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள்

2017ம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் வீதம் சென்றவருடத்தை விட அதிகரித்திருப்பதை காணமுடிகிறது .

தீவக கல்விவலயத்தில் சித்தியடைந்த மாணவர்கள் எண்ணிக்கை கோட்ட ரீதியாக வருமாறு 70 புள்ளிகளுக்கு
மேல் பெற்றோர் காரைநகர்கோட்டம் 120 மாணவர்கள் , ஊர்காவத்துறை கோட்டம் 84மாணவர்கள் , வேலனைக்கோட்டம் 206 மாணவர்கள், நெடுந்தீவுக்கோட்டம் 34 மாணவர்கள்.

சென்ற வருடம் முதல் கோட்டரீதியாக அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள்
வழங்கிவருவது குறிப்பிடதக்கது.

அமைச்சரின் இவ்வாறான பணியினால் மணவர்களின் கல்வியில் சித்திவீதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*