சுவர்கள் மட்டுமே மிஞ்சியுள்ள இந்த வீடு எந்த நேரமும் முற்றாக காணாமல் போகலாம்

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி மைதானத்தின் கிழக்குப்புறமாக, கல்லூரி வீதியில் இந்த வீடு அமைந்துள்ளது.

மூன்று முகப்புக்களை கொண்ட கட்டுமான அமைப்பு, அத்தோடு மூன்று முகப்புக்களிலும் கஜலட்சுமி சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.

சுவர்கள் மட்டுமே மிஞ்சியுள்ள இந்த வீடு எந்த நேரமும் முற்றாக காணாமல் போகலாம் .

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*