கிளிநொச்சி மக்கள் நன்றி தெரிவித்து கொள்கின்றனர்

கிளிநொச்சி மாவட்டம் செல்வாநகர் யூதா தேவாலயம் தொடக்கம் புதுக்குளம் வரையான வீதி சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்படுகிறது.

அமைச்சர் அவர்களுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்து கொள்கின்றனர்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*