புங்குடுதீவு குறிகாட்டுவான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரண்

எமது தொடர் முயற்சிகளால் புங்குடுதீவு குறிகாட்டுவான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரண் .

இன்ஸ்பெக்டர் எதிரிசிங்க தலைமையிலான இருபது பொலிசார் இங்கு கடமையிலுள்ளனர் .

ஆனாலும் இந்நிலையத்திற்கென்று வாகனமேதும் இல்லாமையால் குற்றச்செயல்களை முழுமையாக கட்டுப்படுத்தமுடியாதுள்ளதாக பொலிசாரும் , பொதுமக்களும் கவலை தெரிவிக்கின்றனர் .

ஆகவே இக்குறைகளை நிவர்த்திசெய்யும் நோக்குடன் விரைவில் உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளையும் , அரச அதிகாரிகளையும் அழைப்பித்து கலந்துரையாடலொன்றினை ஏற்பாடுசெய்வதற்கு எண்ணியுள்ளோம் .

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*