மீசாலையில் நேற்றிரவு வாள்வெட்டு- இளைஞன் படுகாயம்!

தென்மராட்சி- மீசாலை பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்றிரவு வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தார்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு 7:30 மணியளவில் இடம்பெற்றது.

வாள்வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த இளைஞன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

Facebook Comments

There is no ads to display, Please add some
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*