யாழ் பேருந்துகளை மறித்து தீவிர சோதனை

மீண்டும் யாழ்ப்பாணத்தில் இருந்து செல்லும் பேருந்துகள், மற்றும் ஏனைய வாகனங்கள் அனைத்தும் மாங்குளம் பொலிசாரினால் மறிக்கப்பட்டு அதனை முற்றிலும் சோதனைக்கு உட்படுத்தி அனுப்ப படுகிறது என்பது தெரிய வருகிறது.

திடீர் என்று நேற்றிரவு(05) வாகனங்களை மறித்து சோதனையிடும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது.

இதன் காரணத்தினை ஆராயும்போது அண்மைய காலங்களில் வடக்கில் போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் குறித்த வீதிச்சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சோதனையின் காரணமாக இனி இடம்பெற இருக்கும் போதைப்பொருள் தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வரும் என என்ன படுகிறது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*