முடி வெட்ட புகுந்த பஸ்!!

பருத்தித்துறை கொடிகாமம் வீதியில் இ.போ.சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று முடி வெட்டும் சலுானுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

யாழ் வரணிப்பகுதயில் கொடிகாமம் பருத்தித்துறை வீதியில் பேருந்து சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று சலூன் கடை ஒன்றுடன் மோதி விபத்திக்குள்ளாகியது.

இன்றைய தினம் பிற்பகல் 1:30 மணியளவில் பேருந்தின் ஸ்ரேறிங் திடிரென இயங்காதகாரணத்தினால் வரணிப்பகுதியில் இவ் விபத்து இடம்பெற்றது.

இச் சம்பவத்தில் பேருந்தின் சாரதி மற்றும் பயணிகள் சிலர் காயமடைந்துள்ளனர்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*