ஈபிடீபி களுசறைகள் செய்த வேலையை பாருங்கள்

உறவுகளே இது எந்த இடம் தெரியுமா ?

EPDP களுசறைகள் செய்த வேலையை பாருங்கள் .

தீவக மாவீரர்களின் புனித இல்லமான சாட்டி துயிலுமில்லத்தில் 2011 பிரதேச சபை தேர்தலில் அரக்கன் மகிந்தவின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்ட ஈபிடிபி இழிபிறவிகளான போல் என்ற சிவராசா , ரவி , தேவா ஆகியோர் செய்த வேலையை பாருங்கள் .

வேண்டுமென்றே இந்த வேலையை பொம்பிளை பொறுக்கி போல் செய்ததாக பலர் இன்றும் கூறுகின்றனர் .

அத்தோடு உள்ளே சென்ற இவர்கள் மாவீரர்களின் கல்லறைகளை பார்த்து காறி உமிழ்ந்து எச்சியை துப்பியதோடு நிற்காமல் காலால் மிதித்து சிரித்து சிரித்து விளையாடிக்கொண்டிருந்ததாகவும் அவ்வீதியால் பஸ்சில் பயணித்த பல மக்கள் கூறுகின்றனர் .

இதைவிடவும் எமது புனிதர்களை கொச்சைப்படுத்தமுடியுமா உறவுகளே ? கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் .

 

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*