NEWJAFFNA.net ஆதரித்த தொகுதிகளில் UNP வெற்றி, ஆசனங்கள் 25

எமது இணையத்தளம் ஆதரித்த பிரதேச சபைகளில் ஜ.தே.கட்சி அங்கத்துவத்தை பெற்றுள்ளது.

எமது வாசகர்கள் தாம் ஜ.தே.கட்சிக்கு கட்டாயம் வாக்கு போடுவோம் என்று முகநூல் ஊடாக சத்தியம் செய்து இருந்தனர்.

50 வருட இடைவெளியின் பின் முதல்தடவையாக யாழ் மாநகரசபை க்குள் நுழைகிறது ஐக்கிய தேசியக் கட்சி….

அவர்களுக்கு எமது நண்றியும் பாராட்டுகளும்.

01 – வலிகாமம் மேற்கு பிரதேச சபை முடிவுகள் – ஐக்கிய தேசியக் கட்சி- 3,109 வாக்குகள், 03 ஆசனங்கள்

02 – காரைநகர் பிரதேச சபை முடிவுகள் – ஐக்கிய தேசியக் கட்சி- 1,263 வாக்குகள், 02 ஆசனங்கள்

03 – வலிகாமம் தெற்கு மேற்கு பிரதேச சபை முடிவுகள் – ஐக்கிய தேசியக் கட்சி- 1,492 வாக்குகள், ஆசனங்கள் 02

04 – வலிகாமம் கிழக்கு பிரதேச சபை முடிவுகள் – ஐக்கிய தேசியக் கட்சி- 884 வாக்குகள்,  ஆசனங்கள் 01

05 – நெடுந்தீவு பிரதேச சபை – ஐக்கிய தேசியக் கட்சி , ஆசனங்கள் 01

06 – வேலனை பிரதேச சபை – ஐக்கிய தேசியக் கட்சி, ஆசனங்கள்  01

07 – நல்லூர் பிரதேச சபை – ஐக்கிய தேசியக் கட்சி, ஆசனங்கள்  01

08 – யாழ். மாநகர சபை தேர்தல் முடிவுகள் – ஐக்கிய தேசியக் கட்சி – 2,423 வாக்குகள், 3 ஆசனங்கள்

09 – பருத்தித்துறை பிரதேச சபை முடிவுகள் – ஐக்கிய தேசியக் கட்சி – 795 வாக்குகள், 1 ஆசனம்.

10 – வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை – ஐக்கிய தேசியக் கட்சி – 1,109 வாக்குகள், 2 ஆசனங்கள்

11 – சாவகச்சேரி நகர சபை முடிவுகள் – ஐக்கிய தேசியக் கட்சி – 344 வாக்குகள், 1 ஆசனம்

12 – வலிகாமம் தெற்கு பிரதேச சபை முடிவுகள் – ஐக்கிய தேசியக் கட்சி – 2,775 வாக்குகள், 3 ஆசனங்கள்

13 – சாவகச்சேரி பிரதேச சபை முடிவுகள் – ஐக்கிய தேசியக் கட்சி – 1,540 வாக்குகள், 2 ஆசனங்கள்

உள்ளூராட்சி சபை தேர்தலில் சித்தங்கேனி 9ம் வட்டாரத்தில் ஐக்கியதேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜிமருகன் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

சுன்னாகம் 8ம் வட்டாரத்தில் ஐக்கியதேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட சுரேஸ்குமார் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

உள்ளூராட்சி சபை தேர்தலில் 16 ம் வட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட வ. தனகோபி அமோக வெற்றி பெற்றுள்ளார்.

உள்ளூர்ராட்சிசபை தேர்தலில் சங்கானையில் 7ம் வட்டாரத்தில் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் கு.குணஸ்ரீ அண்ணா அவர்கள் மொத்தமாக 898 வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.

 

More soon……

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*