வன்னி – புதிய கட்டளை அதிகாரியாக கேர்ணல் எஸ்.பீ அமுனுகம

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 622 ஆவது படைத் தலைமையகத்தின் புதிய கட்டளை அதிகாரியாக கேர்ணல் எஸ்.பீ அமுனுகம உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

மணலாறு ஹெலம்பஹவௌயில் அமைந்துள்ள 622 ஆவது படைத் தலைமையகத்தில் கடந்த திங்கட்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது.

புதிய கட்டளை அதிகாரிக்கு இராணுவ மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்டளை அதிகாரியினால் தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு படையணியின் கட்டளை அதிகாரிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 412

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*