வல்வை சந்தியில் முச்சக்கரவண்டியால் அடித்து முதியவர் கொலை

வடமராட்சி வல்லைவெளியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

இன்றையதினம் (03-03-2018) 8 மணியளவில் இந்த விபத்து வல்லைவெளியில் சம்பவித்துள்ளது.

வேலைமுடித்து வல்லை வீதியால் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த முதியவர்மீது முச்சக்கர வண்டி மோதியதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

அத்துடன் விபத்தினை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி வீதியில் புரண்டு விழுந்துள்ளதுடன்இ சாரதி தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*