தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளனத்தின் புதிய நிர்வாக தெரிவு

பருத்தித்துறை பிரதேசத்திற்குட்பட்ட தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளனத்தின் புதிய நிர்வாக தெரிவு  தும்பளை அஞ்சலியகத்தில் நடைபெற்றது .

இதில் எமது வல்லியானந்தம் இளைஞர் கழகத்தினரை சேர்ந்த ஆறு இளைஞர்கள் நிர்வாகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

1-ந.உமாசுதன் (இளைஞர் சம்மேளன தலைவர்)

2-ஜெ.ஜெயந்தன்(இளைஞர் சம்மேளனத்தின் விளையாட்டுத்துறை தலைவர்)

3-ப.தர்ஷன் (ஊடகம் மற்றும் தகவல்த்துறை அமைப்பாளர்)

4-சோ.ரகுராம் ( கலாச்சாரத்துறை அமைப்பாளர் )

5-ச.ஜெயசுதன்(தேசிய சேவைத்துறை அமைப்பாளர் )

6-ஜெ.குணாளன்(கல்விப்பயிற்சித்துறை அமைப்பாளர் )

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 135

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*