துன்னாலை கியான் காடு இந்து மயானம்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் YOUTH WITH TALENT “துறுனு சிரம சக்தி மக்கள் அபிவிருத்தி கருத்திட்டம் 3000″வேலைத்திட்டத்தின் கீழ் பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் J/417 கிராம சேவகர் பிரிவில் துன்னாலை வடக்கு வல்லியானந்தம் இளைஞர் கழகம், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நன்கொடை 150,000 மற்றும் மக்கள் பங்களிப்பு 343,000 த்துடனும் வல்லியானந்தம் ஆலோசனைக்குழு தலைவர் ஞா.தர்சன் அவர்களது வழிநடத்தலுடனும் சிறந்த முறையில் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்பட்டது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 133

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*