நோர்வேயில் புலிகளுக்கு நிதி சேகரித்த வழக்கு – 300 தமிழர்களுக்கு எதிரான வழக்கு விசாரனையில்!

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி உதவி செய்ததாக சந்தேகத்தின் பேரில் 300 தமிழர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்று தெரிய வருகிறது.

கடந்த ஒருவருடமாக நோர்வேயில் றம்மன் பகுதியில் உள்ள புலிகளின் அலுவலகத்தில் வேலை செய்ய கும்பல் ஒண்று குறித்த வழக்கை ஒட்டு மொத்த புலிகளுக்கு எதிராக நகர்த்தி வருவதாக அறிய முடிகிறது.

விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி உதவி செய்ததாக சந்தேகத்தின் பேரில் 12 தமிழர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு மீண்டும் சுவிஸ் நாட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேநேரம் நோர்வே நாட்டில் கடந்த 06 மாதமாக புலிகளுக்கு எதிராக நடைபெற்று வந்த வழக்கு கிடப்பில் போடபட்டிருந்த நிலையில் புலிகளின் றம்மன் பிராந்திய பணவசூலிப்பாளர்களால் தமது சட்டத்தரனிகள் ஊடாக தனிநபர் ஒருவருக்கு எதிராக கொண்டுவரபட்ட வழக்கு ஒட்டுமொத்த புலிகளின் அன்னைபூபதி அலுவலகத்தில் 1000 கோடி சொத்துகளுக்கு எதிராகவும் புலிகளின் கடந்த 30 வருட பணவசூலிப்பு எதிராகவும் தீவிரமடைந்துள்ளது.

முதல் கட்ட விசாரணையின் இறுதிச்சுற்று முடிவடைந்த நிலையில் சட்டதரனிகள் முடிவுக்காக குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு காத்திருக்கிறது.

மிகவிரைவில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு சட்டத்தரணிகளும் புலிகளின் சட்டதரனிகளும் வாதிட்டு நீதிமண்றத்திற்கு வழக்கை பாரபடுத்த உள்ளதாக தெரியவருகிறது.

அவர்கள்மீது விடுதலைபுலிகளின் போருக்கு நிதி உதவி செய்யும் ஒரு பெரும் அமைப்பை நோர்வெயில் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை நோர்வே நாட்டிலும் மற்றும் சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய கிரிமினல் விசாரணைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 86

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*