தமிழன் என்று சொல்லி பெருமைப்பட வேண்டிய வரலாற்று உண்மை இது

“நம்பமுடியாத, புதைந்துபோன உண்மைகள்”

யாரிடமும், இதுவரையும், ஒருமுறைகூட சிக்காத,

“யாழ்ப்பாண மண்ணின்” வரலாற்று ரகசியம், இப்போதுதான் முதன் முதலாக, வெளிவருகிறது…

சங்கிலி மன்னரின் வாரிசு வெளியிட்டுள்ள, ஆச்சரியமூட்டும் புதைந்துபோன வரலாற்று உண்மைகள்…!

இதுவரை காலமும் யழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கூட,

ஏன், எந்த வரலாற்று ஆசிரியரிடம் கூட இல்லாததொரு அரிய, வரலாற்றுப் பொக்கிஷம் இதுதான் என்று அடித்துக் கூறுகிறார்.

கி.பி 1215 ல் இருந்து, யாழ்ப்பாண ராச்சியத்தை ஆண்ட ஆதிகால மன்னர்களின் விபரங்கள் இதோ….!!

1) சிங்கை ஆரியன் செகராஐசேகரன் (I) + திலகவதியார் (1215-1240)
2) குலசேகர சிங்கை ஆரியன் பரராசசேகரன் (I) (1240-1256)
3) குலோத்துங்க சிங்கை ஆரியன் சேகரசேகரன் (II) (1256 1279)
4) விக்கிரம சிங்கை ஆரியன் பரராசசேகரன் (II) (1279-1302)
5) வரோதய சிங்கை ஆரியன் செகரசேகரன் (III) (1302-1325)

6) மார்த்தாண்ட சிங்கை ஆரியன் பரராசசேகரன் (III) (1325-1348)
7) குணபூசன சிங்கை ஆரியன் சேகரசேகரன் (IV) (1348-1371)
08) விரோதய சிங்கை ஆரியன் பரராசசேகரன் (IV) (1371-1380)
9) ஜெயவீர சிங்கை ஆரியன் சேகரசேகரன் (V) (1380-1410)
10) குணவீர சிங்கை ஆரியன் பரராசசேகரன் (V) (1410-1440)

11) கனகசூரிய சிங்கை ஆரியன் சேகரசேகரன் (VI) (1440-1450)
செண்பக பெருமாள் என்கின்ற சபுமல் குமரையா (1450-1467)
(யாழ்ப்பாண இராஜ்ஜியத்தை மீட்டவர்)
11) கனகசூரிய சிங்கை ஆரியன் சேகரசேகரன் (VI) (1467-1478)
(யாழ்ப்பாண இராஜ்ஜியத்தை மீட்டவர்)
12) சிங்கை பரராசசேகரன் (1478-1519)
13) சங்கிலி ராஜா (I) சேகரசேகரன் (1519-1565)
இளவரசன் புவிராஜ பண்டாரம் (1561-1565)
14) காசி நயினார் பரராசசேகரன் (1565-1570)
15) பெரிய பிள்ளை பண்டாராம் சேகரசேகரன் (1570-1582)

16) புவிராஜ பண்டாரம் பரராசசேகரன் (1582-1591)
17) எதிர்மன்ன சிங்கம் பண்டாரம் பரராசசேகரன் (1591-1615)
பதிலரசன் அரசகேசரி பண்டாரம் (1615-1616)
18) சங்கிலி (II) சேகரசேகரன் (1616-1620)

கி.பி 1621 இல் யாழ்ப்பாண ராச்சியம் போத்துகீசர் வசம் வீழ்ந்தது

19) பரராச பண்டாரம் (Peter என்ற பெயராலும் அறியப்பட்டார்)
20) வீர பாகு (Vincent என்ற பெயராலும் அறியப்பட்டார்)
21) புவிராஜ பண்டாரம்
22) குருநாதர்
23) வேதநாயகம் முதலி
24) வேதநாயகம் தம்பையா முதலி
25) தம்பையா கதிரவேல் முதலி
26) இளவரசன் தம்பையா கதிர்வேல் அரசரத்தினம்
27) இளவரசி மகேஸ்வரி அரசரத்தினம் (When the male heir is unwell the oldest daughter would inherit and it will be pass from her to her son)

28) ராஜா ரெமிஜியஸ் கனகராஜா

ஐந்தாவது புதல்வரான ராஜா ரெமிஜியஸ் கனகராஜா அவர்கள் 2003 இல்,

ஆரியசசக்கரவர்த்தி வம்சத்தின் மரபுகள், பாரம்பரியங்கள் அனைத்தும் குடும்பத்தினரின் ஆதரவு மற்றும் அனுமதியுடன்,நடைமுறைக்கு உட்படுத்தப்பண்ணினார்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 226

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*