யாழ்பாணம் ஊடாக ஊடாக தமிழகத்தில் வன்முறை முயற்சி!

தமிழ் நாட்டில் வன்முறைகளினை ஏற்படுத்துவதற்கு இலங்கையிலிருந்துஉள்நாட்டில் தயாரிக்கும் துப்பாக்கிகளை தயரித்த கடத்துவதற்கு குறித்த தகவல்கள் தமிழக காவற்துறையினருக்கு தகவல் கிடைத்தள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

தமிழகத்தில் உள்ள இராம நாத புரத்தில் வன்முறைகளை ஏற்படுத்துவதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 3 பேர நேற்றைய தினம்; கைதாகியிருந்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அந்த குழுவினர் இலங்கையில் இருந்து நாட்டுத் துப்பாக்கிகளை பெற்றுக் கொள்வதற்கு, மண்டபம் ஏதிலிகள் முகாமில் உள்ள இலங்கை ஏதிலி ஒருவரை அணுகியுளளதாக தெரிய வந்துள்ளத.

குறித்த குழுவானது கடவுளை இழிவுப்படுத்துகின்றவர்களை கொலை செய்யும் நோக்கில் இந்த குழு செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கத.

மேலும் இந்த குழு, வட்சாப் சமுக வலைத்தளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் இந்தகுழுவைச் சேர்ந்த மற்றுமொருவர் நேற்று கைதாகியுள்ளதாகவும், மேலும் 8 பேர் வரையில் தேடப்பட்டு வருவதாகவும் தமிழக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 16

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*