காரைநகர் மக்களால் ஆதங்கப்பட மட்டும் தான் முடிந்திருந்ததாம்

நூற்றுக்கணக்கான மாடுகளும் ஆடுகளும் எமது மக்களினது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அவர்களினால் வளர்க்கப்பட்டவை கண் இமைக்கும் நேரத்திற்க்குள் கடத்தப்பட்டதும் காணாமல் போனதும் காரைநகர் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் உங்களுக்கு கூட தெரியாமல் இருந்தது ?

காரைநகர் கடற்படை முகாமிற்க்குள் அகப்பட்டிருந்த காரைநகரானுடைய மாட்டை கடற்படை வழங்கியவேளை காரைநகரில் GS பிரிவு J43, J44 இல் வேலை செய்த திருமதி அந்த மாடுகளில் சிலவற்றை, பல காரைநகர் மக்களின் மாட்டுப்பண்ணைகள் காரைநகரில் இருக்கும்போதே, வாழ்வாதர உதவிகள் தேவைப்படுவோர் பலர் இருந்த வேளையிலும் தனது வீட்டிற்கு மூளாய்க்கு கொண்டு போனது கூட தங்களுக்கு தெரியாமல் போனதும்? காரைநகர் மக்களால் ஆதங்கப்பட மட்டும் தான் முடிந்திருந்ததாம்.

Facebook Comments
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailFacebooktwittergoogle_plusredditpinterestlinkedinmailby feather

Hits: 289

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*